திரு ராமமூர்த்தியின் தாயார் மறைவு அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் .ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
Printable View
Film that brought drastic change in M.G.R. film history - Video in Dinamalar
https://www.youtube.com/watch?v=A15GWn-Kf10
Producer Devar Refused actor M.K.Muthu instead of M.G.R. - Dinamalar Video
https://www.youtube.com/watch?v=2DoJq-kh8sU
Secrect Hidden Behind M.G.R. Film - Dinamalar Video
https://www.youtube.com/watch?v=v8yvgOXOerI
Actress who Fighted with Puratchi Thalaivar M.G.R. - Video in Dinamalar
https://www.youtube.com/watch?v=LlELVWMr6nQ
MGR second innings began well because of this movie - Video in Dinamalar
https://www.youtube.com/watch?v=VyTJZbWPBrc
First Tamil film to win President award was an M.G.R. Movie - Video in Dinamalar
https://www.youtube.com/watch?v=Mhz4dAa5BDg
நேற்று (26/06/2016) மாலை 6.30 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய அனுமதி சீட்டு -நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/r1kkdx.jpg
அன்பு சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களின் அருமை தாயார் அவர்கள் மறைவுக்கு, என் சார்பிலும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
http://i66.tinypic.com/3312byg.jpg
அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்திக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கக்கூடிய சக்தியை அளிக்க, எல்லாம்,வல்ல நம் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
Hearty congratulations to Mr. Vinoth sir reaches proudly. 14001 super postings about our Any time Emperor MGR...
https://s32.postimg.org/3ml43qotx/IM...627_WA0031.jpg
விரைவில்
கோவை
Udayampalayam
Velmurugan
மைய்யம் திரியில் என்னுடைய 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள்
திரு லோகநாதன் , திரு ராகவேந்திரன் , திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு ரவிச்சந்திரன் , திரு சத்யா
திரு சுஹராம் மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
http://i63.tinypic.com/11h8p44.jpg
மையம் இணையதளத்தின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மற்றும் இதர திரிகள் சிலவற்றில் அற்புதமான 14,000 பதிவுகள் மேற்கொண்டு, மேலும் மலைக்க வைக்கும் சாதனைகள் படைக்கவிருக்கின்ற அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்தக்கள் !
பதினான்காயிரம் பதிவுகளை கடந்த தலைவரின் ரத்தத்தின் ரத்தமான வினோத் அய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..வாழ்க தலைவரின் பக்தர்கள்..
http://i66.tinypic.com/wm0c41.jpg
எனது அருமை நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் தாயார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைக..அவரின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்..அன்னாருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..
http://i67.tinypic.com/11816h1.jpg
makkal thilagam mgr - 100 the hindu tamil - today's comment portion.
மன்னுயிர்களையெல்லாம் தன்னுயிர் போல் நேசித்த மகான் .மாநில மக்களின் மனம் கொண்ட மாபெரும் தலைவன் .
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
நல்லுயிர், அருட்பெருஞ்சோதியாய்
மக்கள் மனங்களில் என்றுமே!
அப்படியல்ல. இனி mgr பற்றி அப்படி எழுத கூடாது. அவர் நினைத்து இருந்தால் தான் சம்பாதித்த சொத்து அனைத்தையும் அனுபவித்து போய் இருக்கலாம் அல்லது அவரது அண்ணன் குடும்பத்திடம் கொடுத்து இருக்கலாம். நல்ல செயல்களை சொல்வதன் மூலம் நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கு தான். தமிழ்நாட்டில் mgr ஒருவருக்குத்தான் மக்கள் பிறந்த நாள் தங்களுடைய சொந்த செலவில் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
தலைவா....இருந்தாலும் மறைந்தாலும் உன்னை போல் ஒருவன் இனி பிறக்க போவதில்லை .....
எல்லா உயிர்களையும் நேசித்தவர் , அதனால்தான் இன்றளவும் எல்லோராலும் நேசிக்கப்படும் மாமனிதராய் இருக்கிறார் m g r .
" சேவல்கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல்காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
இறை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பதெல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே ! உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப்பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !
எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் மற்றும் திரு முத்தையன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
RAGASIYA POLICE 115- JUSTIN FIGHT AND SCENES
https://youtu.be/EKbMM0JKLL8
http://i64.tinypic.com/2uyq782.jpg
நாளை (29/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜொலித்த "பெற்றால்தான்
பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://muvyz.com/moviepage/ye383427
Aakhri Nishan 1974 (Neerum Neruppum)
இன்று (29/06/2016) பிற்பகல் 2 மணிக்கு புதுயுகம் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "வேட்டைக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i65.tinypic.com/dvivf7.jpg
இன்று (29/06/2016) பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "விவசாயி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/29q16oh.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/s332oi.jpg
wishes to vinoth sir crossing another milestone 14000 posts
1921ல் பிரபல நடிகர் சார்லி சாப்ளின் நடித்த " THE KID " என்கிற ஆங்கில திரைப்படத்தின் தழுவல்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " பெற்றால்தான்
பிள்ளையா " 09/12/1966 அன்று வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது .
http://i64.tinypic.com/ofgd5.jpg
சன்லைப் செய்திகள்