-
மதுரை திருப்பரங்குன்றத்தில் , முருகன் கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 16/02/2017 அன்று , மதுரை எம்.ஜி.ஆர். பக்தர் திரு. தமிழ் நேசன் அவர்களின் மகன் திரு. சரவணனின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது .
சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, தூத்துக்குடி , திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர் .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i66.tinypic.com/2rzqw55.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
http://i63.tinypic.com/k1tc1e.jpg
புகைப்படத்தில் திருவாளர்கள் ஆரணி ரவி, மதுரை பாலு, பெங்களூரு பழனி, மதுரை எஸ். குமார் , மதுரை சென்ட்ரல் அரங்கு உரிமையாளர்கள், மற்றும் தமிழ் நேசனுடன் மணமக்கள்
-
-
-
பெங்களூரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
புகைப்படங்கள் தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------
http://i64.tinypic.com/nnsk5d.jpg
கவிஞர் திரு.கவிகுமரன் பேசும்போது
-
கவிஞர் திரு.கவிக்குமரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி , நினைவுப்பரிசு வழங்குதல் .
http://i67.tinypic.com/34j7uhs.jpg
-
திரு.கலீல் பாட்சா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி , நினைவுப்பரிசு வழங்குதல் .
http://i68.tinypic.com/t7n57b.jpg
-
பெங்களூரு திரு.கா. நா. பழனி பேசும்போது
http://i63.tinypic.com/24ougs4.jpg
-
கோவை பொறியாளர் திரு. துரைசாமிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்குதல் .
http://i64.tinypic.com/25hmmw5.jpg
-
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் நடிகை நிர்மலா.
http://i66.tinypic.com/29610dw.jpg
-
சென்னை திரு.லோகநாதனுக்கு திரு. எம்.ஜி.ஆர். ரவி பொன்னாடை போர்த்துதல்
http://i68.tinypic.com/24llugl.jpg
-
-
மதுரை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 29 வது நினைவு நாள்
அனுசரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/dcae77.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-