https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fd&oe=5A224DD8
Printable View
Vasu Devan
டெலிவிஷன் 'சத்ரபதி சிவாஜி' பதிவில் இந்த ஒரு படத்தை மட்டும் போடாமல் விட்டு வைத்தேன்.
ஏனென்றால் நமது தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக அப்போது சித்தரித்திருந்த அற்புத நிழற்படம் என்பதால்.
அதனால் இன்று தனியாகப் பதிகிறேன். என்ன ஒரு கெளரவம் மற்றும் மரியாதை நடிகர் திலகத்திற்கு!. நமக்கும் அவரால்.
· Provide translation into English
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e3&oe=5A21740B
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9d&oe=5A398FD2
https://www.facebook.com/sundar.raja...4263867658213/
Sundar Rajan
அவசியம் வீடியோவைப் பாருங்கள்....
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
கடற்கரைசாலையில் உள்ள நமது நடிகர்திலகத்தின் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்னது முதலே, அதை ஆணித்த...ரமாக எதிர்த்து வந்தவர் நாம்தமிழர் நிறுவனர் சீமான் அவர்கள்,
அனைவரும் அரசை எதிர்த்து நமது கண்டனத்தை ஏன் தெரிவிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த போதே எதிர்த்து வந்தவர் அண்ணன் சீமான் அவர்கள்.
தமிழினத்திற்காக, தமிழனுக்காக குரல் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு, இலங்கைத் தமிழர்கள், அமெரிக்கத் தமிழர்கள் என அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அண்டை மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கும் குரல் கொடுத்தவர்கள், தற்போது, தமிழ்நாட்டில் தமிழினத்தின் அடையாளம், சிங்கத்ததமிழன் சிவாஜி சிலை விசயத்தில் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது,
இன்றும் சிவாஜி சிலை அகற்றம்
ஒட்டு மொத்த தமிழினத்தை அவமானப்படுத்தியதற்கு சமம். மீண்டும் சிவாஜி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும், இல்லையென்றால் இறுதி வரை காமராசரை நேசித்து வந்தவரும், காந்தியின் அன்பு கொண்டவருமான சிவாஜி அவர்களின் சிலையை அவர்களின் சிலைக்கு அருகில் வைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்த
நடிகர்திலகத்தின், சிங்கத்தமிழனின் புகழை என்றும், எந்த நேரத்திலும், எவருக்கும் பயப்படாமல், எந்த இடத்திலும் பதிவு செய்யும் அண்ணன் சீமான் அவர்களை உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.
சிவாஜி சிலை விசயத்தில் சீமான் அவர்கள் எடுக்கும் எந்த முயறசிக்கும் சிவாஜியின் அன்பு இதயங்கள் உறுதுணையாய் இருப்போம்.
Manivasakam S
[COLOR=rgba(255, 255, 255, 1)]Now. Palimar tv il எங்களது பூமிகாக்க வந்தசாமி நடிகர்திலகத்தின் நீதி[/COLOR][COLOR=rgba(255, 255, 255, 1)]Now. Palimar tv il எங்களது பூமிகாக்க வந்தசாமி நடிகர்திலகத்தின் நீதி[/COLOR]
https://i.ytimg.com/vi/TOeS4fLGqsY/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...eedhi_Film.jpg http://4.bp.blogspot.com/-JNLIjTgV-l...600/neethi.jpg
நடிகர் திலகத்தின் 152 வது திரைகாவியம்
மூன்று தெய்வங்கள் வெளிவந்த நாள் இன்று
மூன்று தெய்வங்கள் 14 ஆகஸ்ட் 1971
https://upload.wikimedia.org/wikiped..._Deivangal.jpg
https://s-media-cache-ak0.pinimg.com...9a679d55bf.jpg
நடிகர் திலகத்தின் 270 வது திரைகாவியம்
அக்கினி புத்துரு (தெலுங்கு) வெளிவந்த நாள் இன்று
அக்கினி புத்துரு 14 ஆகஸ்ட் 1987
நடிகர் திலகத்தின் 279வது திரைகாவியம்
முதல்குரல் வெளிவந்த நாள் இன்று
முதல்குரல் 14 ஆகஸ்ட் 1992http://ecx.images-amazon.com/images/I/513x0SpF7sL.jpg
நடிப்புச் சக்கரவர்த்தியின் 140 வது திரைகாவியம்
ராமன் எத்தனை ராமனடி வெளிவந்த நாள் இன்று
ராமன் எத்தனை ராமனடி 15ஆகஸ்ட் 1970
https://d1k5w7mbrh6vq5.cloudfront.ne...fedbc109b5.jpg
https://i.ytimg.com/vi/fnrbbkPXx_I/hqdefault.jpg
நடிப்புச் சக்கரவர்த்தியின் 245 வது திரைகாவியம்
எழுதாத சட்டங்கள் வெளிவந்த நாள் இன்று
எழுதாத சட்டங்கள் 15ஆகஸ்ட் 1984
https://upload.wikimedia.org/wikiped...aSattangal.jpg
http://shakthi.fm/album-covers/ta/027555ba/cover_m.jpg
நடிப்புச் சக்கரவர்த்தியின் அதி உன்னத நடிப்பில் வெளிவந்து ,வெள்ளி விழா கண்டு ,
வசூலில் மாபெரும் புரட்சி செய்த 254 வது திரைகாவியம்
முதல் மரியாதை வெளிவந்த நாள் இன்று
முதல் மரியாதை 15ஆகஸ்ட் 1985
http://www.mayyam.com/talk/image/jpe...Etx5FU0Qs//9k=
https://encrypted-tbn0.gstatic.com/i...Yk003awyzJTf-W
http://www.5starmusiq.com/movieimage...riyathai_B.jpg
https://upload.wikimedia.org/wikiped...yadhaifilm.jpg
அனைத்து ஹப் திரி நண்பர்களுக்கும்
இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2d&oe=5A24A5D4
கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...37&oe=5A20F6EA
Vee Yaar
பஞ்ச் டயலாக்...
பேசுவது என்பது ஒரு தனி ஃபேஷனாகவே போய் விட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இவையெல்லாம் என்னவாகும், யார் நினைவில் கொள்வார்கள். அதனுடைய பொருள் என்ன, இதெல்லாம் ஒன்றும் விளங்காமலே பஞ்ச் டயலாக் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் இதோ வருகிறது.. இன்றைய அரசியல் சூழ்நிலைகளையும் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டி சுயரூபத்தை வெளிப்படுத்தும் வசனம்.. உண்மையை மட்டுமே என்றும் பேசும் நடிகர் திலகம். உரைத்த வசனம்..
... இதைப்பார்க்கும் எந்த அரசியல்வாதியும் மனசாட்சியிருந்தால் நிச்சயம் திருந்தப் பார்ப்பான்.
42 ஆண்டுகளுக்கு முன்பே பெருந்தலைவர் காமராஜரும் மக்கள் தலைவர் நடிகர் திலகமும் மனித குலத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டினார்கள். சுத்தமான இதயத்தோடு நல்ல எண்ணத்தோடு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் பணியாற்றினார்கள்
நல்லவர் வாக்கு நல்வாக்கு.
அவர்களை எதிர்ப்போர் இழப்பர் செல்வாக்கு.
இது காலத்தின் கட்டளை.
அதற்கு அடையாளம் இந்த காணொளி.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...98&oe=5A286585
https://www.facebook.com/vee.yaar/vi...3239073393426/
Senthilvel Sivaraj
நடிகர்திலகத்தின் சிலையை மெரீனாவில் நிறுவ வேண்டி கோவையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிற உண்ணாவிரதம் +பொதுக்கூட்ட காட்சிகள்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0a&oe=5A25A46B
நடிகர் திலகத்தின் 107 வது திரைக்காவியம்
மகா கவி காளிதாஸ் வெளியான நாள் இன்று
மகா கவி காளிதாஸ் 19 ஆகஸ்ட் 1966
https://encrypted-tbn0.gstatic.com/i...O7FULBIJFE7xaA
நடிகர் திலகத்தின் 283 வது திரைக்காவியம்
ஒரு யாத்திரா மொழி (மலையாளம்) வெளியான நாள் இன்று
ஒரு யாத்திரா மொழி 19 ஆகஸ்ட் 1996
http://img.iflicks.in/Articles/2016/...oon_SECVPF.gif
https://upload.wikimedia.org/wikiped...yatramozhi.jpg
https://i.ytimg.com/vi/oD4rD9A6Y6A/hqdefault.jpg