சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்
Printable View
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
நீயும் வளர்பிறையாக நிலவே
உயிரைத் தருவேன் காதல் நிலவே
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலை இல்லாமல் தூங்கு
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
Hello Priya 😀
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால் உலகங்கள் போய்யானதே
Sent from my SM-G935F using Tapatalk
உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே அன்பு தானல்லவா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
Sent from my SM-G935F using Tapatalk
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன்மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே
Sent from my SM-G935F using Tapatalk
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
Sent from my SM-G935F using Tapatalk
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
oru naaL idhu oru naaL unakkum enakkum idhu thirunaaL
இது கதையா கவிதையா
காதலிலே தொடர் கதையா விடுகதையா
வாழ்க்கையிலே சொல் ஆருயிரே
பிரிந்தாலும் பிரியவில்லை இமைகளாய்
தொடுவானம் தொடு விழுந்தாலும் எழு காதலிலே…
Vaazhkkaiyin paadam kooridum odam odum singaaram paar maalai neram
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
மாலை பொன்னான மாலை
இளம் பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த தேனே
இத் தினத்தில் ஒத்திகைக்கு
ஒத்துவந்து சுகம் கொடுப்பாயோ
சித்திரத்தில் முத்தெடுக்கும்
தத்துவத்தின் கதை படித்தாயோ...
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான்தானே தேனீ
வாடி என் தமிழ்செல்வி I take you shopping to the Nally
போகாதடி தள்ளி தள்ளி தெரியாத மாமன் கிள்ளி
Sent from my SM-G935F using Tapatalk
மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா
ஆத்தி என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச எறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
பேசிக்கிட்டே தான் இருப்பேன்
நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன்...
பாக்காத என்ன பாக்காத குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
Sent from my SM-G935F using Tapatalk
போகாதே போகாதே என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
பட்டாள சிப்பாய்கள் நடக்கக் கண்டேன்
நடக்கக் கண்டேன்
பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன் நீ
பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன்...
பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே
Sent from my SM-G935F using Tapatalk
ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்
ஏதோ நினைவுகள்...
https://www.youtube.com/watch?v=NdAHpPuYNao
கங்கை அமரன்/இளையராஜா/ஷைலஜா/யேசுதாஸ்
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
Sent from my SM-G935F using Tapatalk
அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்
பட்டு தெரிப்பது சரி தான் விடு...
சரியா இது தவறா இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
Sent from my SM-G935F using Tapatalk
https://www.youtube.com/watch?v=cmxDYP4BfwI
இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி
இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி
நீயும் அங்கே நானும் இங்கே
அன்பை தேடி கதறும் ராத்திரி
பெண்மணி வா வா கண்மனி வா வா
பெண்மணி வா வா கண்மனி வா வா
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா பைறாவா
மோதும் பாற கூட மண்ணா மாறி போகட்டும்
வாழ தார போல ஒண்ணா சேந்து வாழட்டும்
சீரும் காள இவன் கொம்பில் குத்தி சாகட்டும்
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...
https://www.youtube.com/watch?v=RIr2rD-smwI
Gangai Amaran/Ilaiyaraja/SPB
Hi RD.... :smokesmirk:
மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை பார்ப்பதும் பாவமா
Hi vElan! :)
கலைவாணியே
உனைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன்
இசை தரும் கலைவாணியே...
https://www.youtube.com/watch?v=X7f1kYR2CzI
வரவேண்டும் ஒரு பொழுது வராமலே இருந்தால் சுவை தெரியாது
வரவேண்டும் ஒரு பொழுது ஒரே நாளில் ஒரே விதம் மலர்ந்தென்ன