மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kumkuma pottukkaaraa koNa kiraapukkaaraa unnaiye naan piriyene
mathaappu selaikkaari magizhampoo ravikkaikkaari unnaiye naan maravene
வணக்கம் PP & ராஜ் ! :)
மகிழம்பூவே உனைப் பார்த்தேன்
மயங்கி போனேன்
நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகிப் போனேன்...
https://www.youtube.com/watch?v=rwcklo6ToSM
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
Hi vElan! :)
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்...
Hello RD... :)
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறு யாரு
உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறு யாரு
உன்னைத் தொடுவார்...
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Sing again PP mam
Sent from my SM-N770F using Tapatalk
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது...
https://www.youtube.com/watch?v=EuMWwFC0mHo
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ தனிமையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
உந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
This is not PP (Paattukku Paattu), but a beautiful song starting with "ஜென்மம்"...
https://www.youtube.com/watch?v=SiW5hUHySv8
தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கீதம் சங்கீதம் நீதானே
என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே என்றும் உலாவுமே
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானம் செவ்வானம்
வெண்மேகம் அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி
தோள்களில் சாய்ந்திடும் நேரம்...
Aasaya kaathula toothu vittu
aadiya poovula vaada pattu
saethiya kaettoru jaada tottu
paaduthu paatu onnu
kuyil kaekkuthu paatta ninnu
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
அட கிளிதான் கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல அடச்சாலே
அட குயில் தான் குயில் தான் நான் கூட
என்ன இதய கூட்டில வெச்சாளே
Sent from my SM-N770F using Tapatalk
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிச மாளிகை ஆனதென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லிப் போனா
Sent from my SM-N770F using Tapatalk
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா
sirithu sirithu ennai siraiyil ittaai
kannam sivakka sivakka vandhu kadhai padithaai
கன்னத்தில் என்னடி காயம் இது
வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்ண்டி தடிப்பு
என்னடி என்னடி கண்ணாம்பா
இவன் ஒண்ணுமில்லாத சுண்ணாம்பா
காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளத சொன்னா பொல்லாப்பா
Sent from my SM-N770F using Tapatalk
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே