மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை
Printable View
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு மாதம்
நான் பாடும் ராகங்கள்
நாத வினோதம்
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை*
(குழப்பிக்கொண்டேதான் இருப்பேனோ என்னவோ! பொறுமை காக்கவும். தயங்காமல் திருத்தவும்!)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
என்னாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை
Sent from my SM-N770F using Tapatalk
ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல் வாா்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும்
Sent from my SM-N770F using Tapatalk
I am utterly confused! The relay song is supposed to start with the last word or highlighted word of the previous song?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
The highlighted word.
But on a mobile, its difficult to highlight, so the usual practice is when there is no highlight, the last word is taken.
Your song must CONTAIN the highlighted/last word, but it need not necessarily be the first word.
Sent from my SM-N770F using Tapatalk
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்
நீ பேசும் வார்த்தைகள்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி கையை கொஞ்சம்
கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்
கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அவளும் நானும், தவமும் அருளும்
அவளும் நானும், வேரும் மரமும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவா மரமும் பூத்ததே
பொன்னும் மணியும் விளைந்ததே
ஜீவ அமுதம்
Sent from my SM-N770F using Tapatalk
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்...
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று...
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரொத்தோடி வரும் ம்மது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னை பாட நான் தானே..
நீ தானே என் கோவில்
உன் நாதம் என் நாவில்
ஊா்வலம் போவோம் பூந்தேரில்…
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
Sent from my SM-N770F using Tapatalk
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா
சீட்டு கட்டு ராஜா ராஜா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்
கீ மூடுதே வெட்கம் பொன் மாலை