அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
Printable View
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா
உன் முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
This song is from Valimai, that will be released next week
A song from 2022 in this game!
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா
சம்மதமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கொஞ்சம் நிழலாக கொஞ்சம் குடையாக
கொஞ்சம் கனவாக வருவேன் உன் அருகே
எனதாயுள் பூராவும் ஒரு நொடியில் பறிபோகும்
இந்த மாயம் என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாரையடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
தரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓர் உருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா
ஓரிடந்தனிலே - நிலை நில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று என்னை எங்கெங்கோ தொடுகின்றது
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை
வேகம் இல்லை லீலைகள் காண்போமே
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று
ஊரே போற்றும் மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
முதல் கனவே முதல் கனவே
மறுபடி என் வந்தாய்
நீ மறுபடி என் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
ஒரு மழையை போலே
எதிலும் விழுந்து விடு
எதையும் கரைத்து விடு
அணையை உடைத்து விடு
அனைத்தும் கொடுத்து விடு
வாழ்வதே வரமென
ஆனந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
கண் மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உண்ண விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்.
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மன்மத ராஜ்ஜியம் போய் வருவோமே
மந்திர பூசையில் மயங்கிடுவோமே
அந்தரங்க நாடகத்தின் தந்திரங்கள் அனைத்தையும்
அந்தம் முதல் ஆதி வரை என்று விளங்க
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெத்தலைய போட்டேண்டி from Billa (old)
வா வா பக்கம் வா from Thanga Magan (old)
உன் அழகை வடிப்பதற்கு from Deviyin Thiruvilaiyadal
கஜிராகோ கனவிலோர் சிற்பம் from Oru Naal Oru Kanavu
பூமி கொதிக்கும் அக்னி அரங்கம் from Arundhadhi
முரளி மோகா குழல் இசையுதே from Galatta Kalyanam (new)
ஆசைகள் இருக்கு
அந்தரங்கம் எதற்கு
அருகில் ஓடி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
இவ வீதியில் வரத
வேடிக்க பாக்கத்தான்
விழுந்த மேகங்கள் எம்புட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அம்மாடி அதுக்குள்ள தொவங்குற
எம்மாடி எம்புட்டு பொலம்புற
என்னை கலக்கு கலக்குன்னு கலக்குற
கொத்து இடுப்பு சாவியா குலுங்குற
ஒல்லி ஒல்லி
இடுப்பே ஒட்டியாணம்
எதுக்கு ஒத்த விரல்
மோதிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk