ஒய்யாரம் ஒய்யாரம்
உடுத்தி வந்தா மெய்யாரம்
சிங்காரம் சிங்காரம்
சினுக்கு கின்னாரம்
சேலய கண்டாரும்
அம்மா சிரிப்பா கண்டாரும்
ஒய்யாரம் ஒய்யாரம்
ஒண்டுங்க எல்லாரும்
Printable View
ஒய்யாரம் ஒய்யாரம்
உடுத்தி வந்தா மெய்யாரம்
சிங்காரம் சிங்காரம்
சினுக்கு கின்னாரம்
சேலய கண்டாரும்
அம்மா சிரிப்பா கண்டாரும்
ஒய்யாரம் ஒய்யாரம்
ஒண்டுங்க எல்லாரும்
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
தடா உனக்கு தடா
மேடை
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல
Clue, pls!
Sudha Ragunathan in Ivan
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
சங்கீத சாகரத்தில் சதுர் விளையாடிடும்
சபையில்
ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும்
ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் சேலை
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ ஓ
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
விழியாலே வென்றிடுவேன்
என் அழகைக் காணும் போதையினாலே
விதி என்னும்
ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில்
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்
தேன் குயில் கூட்டம் பண் பாடும் மான் குட்டி கேட்டு கண் மூடும்
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று
நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல்
கவி எழுதி பார்க்குதம்மா கண்ணாறு கண் ஆறு
கன்னியிவள் அழகினுக்கே கண்ணேறு கண்ணேறு
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை
காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளில்
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே உண்டு
மாப்பிள்ளை சூரன்
மன்மதன் பேரன்
ஆம்புளையா இவர்
சோதிக்க வேணாம்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி
ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தம் இல்ல
ஒடம்பது வலிக்கிற
ஆடி மாசம் காத்தடிக்க
வாடி
கோத்தால் சாவடி lady நீ கோயம்பேடு வாடி
எக்கோவ், எக்கோவ், எக்கோவ் எக்கோவ், எக்கோவ்
சின்ன சின்ன beans வேணுமா கொக்கு போல நூக்கல் வேணுமா
Bangalore கத்திரி வேணுமா திண்டுக்கல் திராட்சை வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு
கொக்கு?
Oops!
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
தொட்டாலும் கைப்பட்டாலும் துள்ளும் எந்தன் மேனி
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும்
சிறு பாவாட சூடும் பூந்தேரு
இது பூ வாட வீசும் பாலாறு
கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு
இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு