siru ponmani ( kallukkuL iiram )
http://www.youtube.com/watch?v=N1refNv6UWo
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அவள் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் நிறைவானது மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
Bhaja gOvindham Bhaja gOvindham (JagathGuru Aaadhi Sankarar)
Singer : K J Yesudas
Movie : JagathGuru Aaadhi Sankarar
Music : V.Dakshinamoorthy
Lyric : Aaadhi Sankarar's Bhajakovindham
translation rendered by 'Kannadasan'
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
கண்மூடி நீ கற்றதனாலே
கண்மூடி நீ கற்றதனாலே
இல*க்க*ண*ம் இறுதியில்
உன*க்கொரு துணையா ?
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
நங்கை தனமிது காமன் தேசம்
கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்
நங்கை தனமிது காமன் தேசம்
கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்
எல்லாம் மாம்ஸ*மணைந்த** விகாரம்
ம*ன*தை வில*க்குக*
வாழும் வாழும்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
இலையில் நிலைத்திட* ஜ*ல*ம*து த*விக்கும்
இந்த* ஜீவ*னும் அதிச*ய* ச*ப*ல*ம்
இலையில் நிலைத்திட* ஜ*ல*ம*து த*விக்கும்
இந்த* ஜீவ*னும் அதிச*ய* ச*ப*ல*ம்
வெற்றியின் வேதனை பாதை எங்கும்
வெற்றியின் வேதனை பாதை எங்கும்
லோகம் சோகமயம் இங்கெவர்க்கும்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
பால*ன் வாழ்வில் ஆசை ஆட*ல்
இளைஞ*ன் வாழ்வில் நிலையாக் காத*ல்
பால*ன் வாழ்வில் ஆசை ஆட*ல்
இளைஞ*ன் வாழ்வில் நிலையாக் காத*ல்
கிழ*வ*ன் வாழ்வில் சிந்த்*னை நாடல்
கிழ*வ*ன் வாழ்வில் சிந்த்*னை நாடல்
ப*ர*ம*ன் ப*த*ம் ப*ணி கோவிலில் கூட*ல்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
ஜ*டையால் மூடி சுற்றிய* கேச*ம்
காஷாய*ம் இது ப*ய*ங்க*ர* வேஷ**ம்
ஜ*டையால் மூடி சுற்றிய* கேச*ம்
காஷாய*ம் இது ப*ய*ங்க*ர* வேஷ**ம்
ப*க்த*ன் இவ*ன*ல்ல* ப*ஞ்ச*த்து மூட*ன்
வ*யிறு நிமித்த*ம் ப*ல*வித* வேஷ*ம்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மறுபடி தாயின் * வயிறே சர*ணம்
மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மறுபடி தாயின் வயிறே சர*ணம்
இதில் நாம் யாரே மருள் கொண்டோரே
இதில் நாம் யாரே மருள் கொண்டோரே
நமை காப்பாரே பால முராரே !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி !
* KJY :thumbsup: :thumbsup:
http://www.youtube.com/watch?v=3Co6WOqfaCI
Regards
VAnathu Poongkili-Thiripurasundari SJ Jency IR Pulamaipitha
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
காதல் நம்பிக்கை கனலாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யார நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உறுதி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன*
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா !
SJ' s solace to Jency
early IR
so assuring
to listen :
http://www.esnips.com/web/TFMLoverCollection
Regards
aadal kalaiye devan thanthathu (Shri Raghavendra)
ஆடல் கலையெ தேவன் தந்தது - தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்- மெல்லிசையின் ஓசையைப் போல் மெல்ல சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை...புனைந்தாடும் பைங்கிளி மான்கூட்டம் மயங்க தாவித் தாவித்தான் வந்தாள்
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மின்கொடியோ!
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென கால் எடுத்து வந்ததோ உலா!
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ!
தலைசிறந்த கலை விளங்க நடம் புரியும் பதுமையோ! புதுமையோ!
சதங்கைகள் தழுவிய பதங்களில் பல வித ஜதிஸ்வரம் வருமோ!
குரல்வழி வரும் அணிமொழி ஒரு சரஸபாஷையோ!
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸரிகமம தகதிமி
ஸ ஸ ஸ ஸ பதநிரிஸ கமகரிகரி ஸமாகரிஸ நிரி.ஸநித பஸ.நிதப
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் ஆடலில் தான் ஜீவன் வந்தது
http://www.clipser.com/watch_video/331761
ninaithaal unaith thaan (unnidathil naan)
Quote:
Originally Posted by Shakthiprabha.
yaarukkumE
"iLamai inimai iLamai" nnu vara song therilaiya :|
http://www.thenisai.com/tamil/mp3-so...l-mp3-song.htm
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன் :swinghead:
அடடா...........அடடா....
இளமை இளமை இளமை!! :redjump: :bluejump:
மமகரிஸ ஸரிஸ ஸரிஸ
தநிஸா...கரிஸநிதமகம
நிபமரிஸ...ஸரிஸ ஸரிஸ
ஸரிஸநி...மநிபமரிமப...
வா....தினம் தா...ஆஅ....
தரிசனம் வான் - நிலவே நான் தான் வா..னம்
(aweeeeeeeesome interlude)
உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்ல்...
பிரிவென்ற வார்தை இல்லையே அகராதியில்
பனிக்கால போர்வையாக நீ தை-மாசியில்
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்
.
இரவும் பகலும் தொடரும் உறவு இதுவோ (bg) :redjump:
.
நா...ன் தழுவிட நீ...நழுவிட
ஏன் அழகே இனிமேல் நாணம் (oh the interlude again. I can give my life for this)
தொடும்போது தேஹம் எங்கிலும் ரோமாஞ்சனம்
இது தானோ காமதேவனின் ப்ரேமாயணம்
சுவையான காதல் கீதமே படித்தால் என்ன
சுகமே ஆசை ராகமே இசைத்தால் என்ன
இசையும்...லயமும் இணைய இணைய இனிமை
:redjump: :bluejump:
http://www.cinesouth.com/cgi-bin/fil...sic%20director
(info of md) thyanban :?
raagavanE ramaNa (iLamaik kaalangaL)
http://www.youtube.com/watch?v=b0iV6R7Co-Q
ராகவனே..ரமணா...ரகுநாதா
பாற்கடல் வாசா
ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா
.
கல்லான பெண்கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண்மேலே
.
த்யாகேசர் உனை நெஞ்சில் படைத்தாரே
சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
ஸ்ரீராமசந்த்ரா..தசரத ராமா...
ஆனந்தா அன்பைத் தா
I dedicate this song to my husband.
Weird to relate that every of our first things happened on some festive days ....
1992 on vinayaka chathurthi day , we got the first call from my father in law proposing an alliance for his son.
1992 on diwali day my husband came to see me and said immediate yes from his side.
1993 during pongal he was in chennai on a holiday and took me out on first date. :P
and feb 93 got married.
nethulerunthu....memories...memories....