வாசமில்லா மலரிது...
Printable View
வாசமில்லா மலரிது...
நீ வாசனைப்பூவா நல்லா வாழணும் தம்பி
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ?
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை
நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது ?
எனக்கென்றும் நீயே சொந்தம்...
உன்ன நான் கட்டிக்கொள்ள
எப்பவும் நினைச்சதில்ல
கல்லை கட்டி தண்ணிக்குள்ள
முங்குறவன் யாருமில்ல
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் பாதி மிருகம் பாதி...
அது இருந்தா இது இல்லே.. இது இருந்தா அது இல்லே
என்ன வேணும் நில்லு பாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா
பிரேமா ஹேமா
என்ன பொருத்தமடி மாமா...
உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்..
பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி...
நான் மாட்டிக்கொண்டேன் உன்னில் மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல உன்னில் மாட்டிக் கொண்டேன்
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே!!!
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்...
சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கம் இருக்கட்டுமே..:)
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே...
என்ன விலை அழகே
இந்த கைகள் தந்த விலை...
Sure, sure, sure; hahaha! I'll talk to myself!!!
உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக...
ஆசையா? இன்னுமா?
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்...
மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல..
உந்தன் மேனி தாங்காது செந்தேனே...
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்
மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
திருமால் பெருமைக்கு நிகரேது......அவன் திருவடி நிழலுக்கு இணையேது.....பெருமாளே உன் திருநாமம்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ... அகப்பட்டவன் நான் அல்லவா
Thoongathe thambi thoongathe
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
Sent from my SM-G935F using Tapatalk
உலகத்தின் தூக்கம் கலையாதோ
தூங்காத கண் என்று ஒன்று
உன் விழித் தூக்கம் நான் ஆகவா
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு ...
தூங்காதே தம்பி தூங்காதே.... இப்போ தூங்கிபுட்டு பின்னாடி ஏங்காதே
மெத்தைய வாங்கினேன்
தூக்கத்த வாங்கல!