http://i61.tinypic.com/33utl04.jpg
http://i60.tinypic.com/23moend.jpg
Printable View
http://i1170.photobucket.com/albums/...psiawfw9m7.jpg
அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
ஆயிரத்தில் ஒருவன் 190வது நாள் விளம்பரத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
தலைவர் படத்தின் ஓட்டங்கள் பற்றி நண்பர்கள் விளக்கம் கேட்கும்போது, அது குறித்து விளக்கம் அளிக்கவும், உண்மையை தெளிவுபடுத்தவும் நமக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கருதி, பொறுமையாக எடுத்துச் சொல்லி, உண்மையை நிறுவி தலைவர் பாணியில் எல்லாரையும் அன்பால் வசப்படுத்துவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.முத்தையன் அம்மு,
தங்களின் எங்க வீட்டுப் பிள்ளை மற்றும் பல்லாண்டு வாழ்க படங்களோடு மற்ற மொழியில் வெளியான அதே கதையை கொண்ட படங்களின் ஒப்பீடு காட்சிகள் அருமை. மற்ற நடிகர்களோடு ஒப்பிடுகையில் தலைவர் தனித்து நிற்கிறார் என்பது பார்த்தாலே தெரிகிறது. குறிப்பாக எங்க வீட்டுப் பிள்ளை காட்சிகள்.
நண்பர் கோபால் அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டதுபோல, தலைவர் காட்டிய எனர்ஜி சதவீதத்தில் 10% கூட திரு.ராமாராவ் மற்றும் திரு.திலீப் குமார் ஆகியோரால் காட்ட முடியவில்லை. என்றாலும் அவர்களும் சிறந்த நடிகர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் நீங்கள் பதிவிட்ட, ரங்காராவ் வீட்டில் நம்பியாரை பார்த்துக் கொண்டே தலைவர் ரவுசாக சாப்பிடும் காட்சி சூப்பர். என்ன ஒரு தெனாவட்டு. பதிவுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
ஆயிரத்தில் ஒருவன் 190வது நாள் விளம்பரத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
தலைவர் படத்தின் ஓட்டங்கள் பற்றி நண்பர்கள் விளக்கம் கேட்கும்போது, அது குறித்து விளக்கம் அளிக்கவும், உண்மையை தெளிவுபடுத்தவும் நமக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கருதி, பொறுமையாக எடுத்துச் சொல்லி, உண்மையை நிறுவி தலைவர் பாணியில் எல்லாரையும் அன்பால் வசப்படுத்துவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ......
14.3.1952
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''அந்தமான் கைதி '' 63 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .மக்கள் திலகத்தின் உருக்கமான காட்சிகளில் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது . பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாடல் -காட்சிகள் இனிமை .
https://youtu.be/E_X7I18BeK0
Andhaman Kaithi 1952
M. G. Ramachandran, Thikkurisi Sukumaran Nair, K. Sarangapani, M. R. Swaminathan, S.D. Subbulakshmi, P.K. Saraswathi, M.S. Draupadhi, T.N. Sivathanu, M. R. Swaminathan, M. S. Karuppaiah, K. S. Balaiah and K. S. Angamuthu
Andhaman Kaithi was one of the most successful plays in Tamil Theatre. Written by noted playwright and lyricist Ku. Sa. Krishnamurthi in 1938, it was staged successfully in many places, within and outside India (where Tamils lived) such as Malaya, Burma and Ceylon. Later, during the 1940s, it was staged with great success by the legendary theatre troupe, TKS Brothers. In 1952, it was filmed by Radhakrishna Films of Alleppey which was then a force to reckon with in Tamil film financing. At first, the film was directed by the pioneer K. Subramanyam who for some reasons walked out of it, and the cinematographer V. Krishnan took over the direction. Krishnan, a talented cameraman, was associated with S. M. Sreeramulu Naidu of Pakshiraja Studios, Coimbatore.
For the sake of the film, changes were made in the script. The story is narrated in flashback by a life convict (MGR) returning from the Andaman Islands after being released with India becoming free on August 15, 1947. However, the screenwriters (KuSa, and KS) took ‘dramatic licence’ because by 1947 the practice of sending life convicts to the Andamans was given up — during the Second World War (1939-1945) the islands were under the occupation of the Japanese. The practice was legally abolished during the early 1950s.
However, in the movie, a rich Hindu family in Karachi is forced to come to India during the riots following the Partition. While the blinded mother (Subbulakshmi), son (MGR) and daughter (Saraswathi) make their way, the father who leaves earlier to meet his unscrupulous brother-in-law (Sarangapani) is brutally murdered by his goons. The betrayed son murders the crooked uncle and is served a transportation for life sentence.
The sister is tricked into marriage by the crook but she saves herself from yielding to him and falls in love with a young man (Thikkurisi). The son working as a labourer saves a poor maid (Draupadhi) who has been raped. In the end, he marries her giving the film a reformist touch while the sister marries her lover.
MGR, drawing from his early life, came up with a fine performance. MGR showed he had the potential to emerge a cult figure.
Malayalam stage and screen star Thikkurisi who was active in Tamil cinema during the 1950s was impressive, while pretty Saraswathi made a mark.
Sarangapani as the treacherous uncle was his usual self. Balaiah as the lecherous man was in top form. Karuppiah and Angamuthu provided comic relief. The music (G. Govindarajulu Naidu) was a highlight. The song, ‘Anju roopa nottu konja munney maathi miccham illay...’, sung off screen by T. V. Ratnam became a hit — it highlighted the deplorable conditions in which people lived those days. Another song by Subramania Bharati, ‘Kaani nilam vendum...’ (C. S. Jayaraman and M. L. Vasanthakumari), also became popular.
The film had a dance drama by Lalitha-Padmini-Ragini and was well received . it helped MGR to move up the ladder of success.
Remembered for the interesting storyline, pleasing music and MGR’s performance.
RANDOR GUY
courtesy - the hindu
15.3.1968
குடியிருந்த கோயில் - 48 வது ஆண்டு துவக்க விழா -
நாளை