http://i62.tinypic.com/2ew3aty.jpg
Printable View
இன்றைய மாணவன் [காலை மணி ஆறு]
தாய் : எழுந்திரு, பள்ளிகூடம் செல்ல நேரம் ஆச்சு.
மகன் : கலாம் அய்யா "கனவு கான" சொல்லிருக்கிறார். பாரதியார் "கனவு மெய் பட வேண்டும் என்று சொல்லிருக்கிறார்". தூங்கினால் தானே கனவு வரும். நான் தூங்குவதை தடை செய்யாதே அம்மா.
தாய் : அப்போ நீ வாத்தியார் சொன்னதை " நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார்" மறந்து விட்டாயா! எழுந்திரு.
https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk