:ty:
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...
https://www.youtube.com/watch?v=FPcypPogwCA
ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம் ரவி பிரபை போல ஜொலிக்க
வேதாந்தப் புனலில் இரு விழி மீன்கள் குளிக்க
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
Sent from my SM-G920F using Tapatalk
Wishing you a great Sunday!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...d3&oe=57AF8895
மதனோடே ரதி என் ஜோடி
மலர் மணம் போல் ஒன்றாகி
கோடி கோடி இன்பம் கொள்வேன்
நான் உன் மடியில்
வளர் சோலை திருக் குயில் போலெ
மகிழ்வுடன் நீ அன்போடு கூவும்போதே
இன்பம் கொள்வேன் நான் உன்னிசையில்...
கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
ஆ ஆ ஆ ..
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா..
கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக் கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே
அல்லிப்பூவை ப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்துப் பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும்
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன்
உன் பெயர் கூறி