ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
Printable View
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி...
எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நானும் சூட்டுவேன்...
isaiyAi thamizhAi iruppavanae engum siva mayamAi nilaipavanae.. nilaipavanae..
ika para sugam aruL parama karuNai vadivae
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்...
https://www.youtube.com/watch?v=J2mIZcb7uqg
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா
................................................
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா...
https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8
மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மாலை பொன்னான மாலை
இளம் பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த தேனே
இத்தினத்தில் ஒத்திகைக்கு
ஒத்துவந்து சுகம் கொடுப்பாயோ
சித்திரத்தில் முத்தெடுக்கும்
தத்துவத்தின் கதை படித்தாயோ...
https://www.youtube.com/watch?v=cnlnHC8aNK8