சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
Printable View
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி
பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
வீரா ராஜா வீரா சூரா தீர சூர
வீழா சோழ வீர சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட