Clarification - in this context, "star" means very big natchaththira hero - like Sivaji, Kamal, Rajini...
Printable View
Also, mazhai kaala megam ondru = nA kaLLu chebuthunnAyiQuote:
In this movie which GA was the music director, one song, "vandanam abhinanadanam" was copied from the Telugu original.
On Muktha, Muktha's son's debut directed by his nephew (or vice versa) was in kaNgaLin vArthaigaL, starring Vikram as second hero. Why is that relevant? Because it happens to be a remake of Nammoora Mandhaara Hoove, with the same tunes and same MD in tamil
WOW!! WHatte Find!
http://radiospathy.blogspot.in/2012/07/blog-post.html
இசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று "மணிப்பூர் மாமியார்" காலத்தில் இருந்து அண்மைய "நந்தலாலா" வரை சில நூறு தேறும். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகுவது ஒருபக்கம் இருக்க, படம் வந்ததா வராததா என்று கூடத் தேடிப்பார்க்காமல் ராஜாவின் பாடல்களைத் தேடி ரசிக்கும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதுவும் கிடைத்தற்கரிய பாடல்களை இயன்றவரை தரமான இசைத்தட்டாக வாங்கிச் சேமிக்கும் வழக்கமுண்டு.
அப்படியானதொரு படம் தான் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி". இன்று நண்பர் கிருஷ் இந்த "கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படத்தின் பாடல்களைப் பற்றி விசாரித்தபோது உள்ளூரச் சந்தோஷம். ஏனென்றால் இப்படியான அரிய பாடல்களைக் கேட்டு ரசிக்கும் சக நண்பர்களையும் அவ்வப்போது இனங்காண முடிவதில். இசைஞானி இளையராஜா இப்படி மணி மணியாகக் கோர்த்த இசையை ஏண்டா எடுப்பாகப் படம் பிடிக்கும், மொக்கைக் கதையில் இடையில் செருகும், அல்லது பாடலையே சேர்க்காத இயக்குனர் பட்டியல் மேல் எனக்குத் தார்மீகக் கோபம் வருவதுண்டு. ஆனால் நண்பர் கோ.அரவிந்தன் (@tpkd)சொன்னது போல, "நல்ல தண்ணிக் கிணற்றில் என்ன போட்டாலும் நல்ல தண்ணி தானே வரும்" என்று மனசை ஆற்றிக் கொள்வது தான் சரி.
இன்றுவரை இந்தப் படத்தை இயக்கியவர் யார், நடித்தவர்கள் யார் யாரென்று எந்தத் தகவலும் கிட்டவில்லை. ஆனால் மணி மணியாக மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் ஆனால் இருவேறு பாடகர்கள் பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடகர்கள் பட்டியலைப் பற்றிப் பார்த்தபோது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் இரண்டு பாடல்கள் உண்டு. என் சிற்றறிவுக்கு எட்டியது வரை தமிழில் லதா மற்றும் ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஒரே படத்தில் பாடியது என்றால் இந்தப் படமாகத் தான் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், P.சுசிலா, மனோ ஆகியோரோடு இசைஞானி இளையராஜாவும் பாடியிருக்கிறார். கூடவே எஸ்.ஜானகி, சித்ராவையும் சேர்த்திருந்தால் எண்பதுகளின் உச்ச நட்சத்திரப்பாடகர்கள் சேர்ந்த படமாக இது இருந்திருக்கும். ஒரேயொரு பாடலை அனுராதா என்ற பாடகி பாடியிருக்கலாம், அனுராதா பட்வால் ஆக இருக்கலாம். வேறு யாரும் அப்போது அந்தப் பெயரில் பாடியதாக நினைவில் இல்லை.
சரி இனிப் பாடல் தொகுப்பிற்குப் போவோம்
http://thadagam.blogspot.in/2012/07/1.html
எந்த இசைக்கருவினைத் தேர்வு செய்து பாடலினை இயற்றினாலும், அந்தக் கருவியில் இருந்து வரும் நாதமானது நமது உயிரினை சாதாரணமாக உலுக்கி சென்றுவிடும். அதற்கு காரணம் இசைக்கருவி மட்டுமல்ல. அதை விட அதற்கு அவர் ஊட்டிய உயிர். அதனை நூற்றுக்கணக்கான பாடல்களில் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முன்பு கேட்ட பாடலை இப்போது கேட்கும் போதும், கேட்காத ஒரு பாடலை கேட்கும் போதும் அதனை உணர்கிறேன்.
அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் என்ன புண்ணியம் செய்தவர்கள். அவருடைய இசையை வாசிக்கும் வரம் பெற்றவர்கள்; பாடும் பேறு பெற்றவர்கள். அப்பப்பா! எனது வாழ்நாள் லட்சியமே, ஒரு முறையாவது அவரை நேரில் சந்தித்து ஆசி வாங்குவது தான். என்னைப் போல எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்களுக்கு வாழ்க்கையின் மேல் ஓர் பற்றினை உண்டாக்கியதில் ராஜா அவர்களுக்கு மிக, மிக முக்கியமான பங்கு உண்டு. அவரையும், அவரது பாடல்களையும் வாழ்வு முடியும் வரை மறக்க இயலாது.
Interested parties can use their services!
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://a2.sphotos.ak.fbcdn.net/hphot...03818654_n.jpg
I purchased moonam pakkam vcd:
Here are some BGMS
http://soundcloud.com/kameshratnam/moonam-pakkam-titles
http://soundcloud.com/kameshratnam/t...ili-love-theme
Madurai Book release function
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...90428601_n.jpg
//digg
Nikil Murugan @onlynikil Maniratnam 's Blockbuster Agninatchathiram to remade .Talks are on with Dharani to direct..&Prabhu,Karthiks son to act in their role... //end digg
Just thinking who will do music!