-
நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.
கடந்த ஒரு வார காலமாக ஷீரடி, பண்டரிபுரம், துல்ஜாபூர் , சோலாபூர் போன்ற
இடங்களுக்கு புனித யாத்திரை , குடும்பத்துடன் மேற்கொண்டதால் நண்பர்களுடன்
திரியில் பங்கேற்க இயலவில்லை. தற்போது மீண்டும் திரியில் இணைந்ததில்
மகிழ்ச்சி.
ஆர். லோகநாதன் .
-
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களின் தாயார் , சென்னை மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதாக தகவல் அறிந்தேன். அவர் உடல்நலம் தேறி, மீண்டும்
குடும்பத்துடன் நலமாக வாழ ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்தேன்.
நண்பர் தெனாலி ராஜன் அவர்கள் சமீபத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு
வீடு திரும்பி, வழக்கமான அலுவல்கள் கவனிக்க தொடங்கி உள்ளார். அவரும்
பரிபூரண குணமடைய வேண்டி ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்தேன்.
ஆர். லோகநாதன்.
-
சென்னை சரவணாவில் 13/03/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றிப் படைப்பான "நாளை நமதே " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/2zswfw1.jpg
-
தினகரன் வெள்ளிமலர் -13/03/2015- செய்திகள்.
தெலுங்கில் நடிகர் நாகேஸ்வர ராவ் நடித்த "தசரா புல்லோடு " தமிழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் "உரிமைக்குரல் " படமாக வெளியானது.
http://i61.tinypic.com/2cgldo0.jpg
http://i61.tinypic.com/s1t24y.jpg
-
-
-
-
இந்த வார பாக்யா இதழில், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின்
"தர்மம் தலை காக்கும் " திரைப்பட கதையை சுவைபட பிரசுரம் செய்துள்ளனர்.
http://i59.tinypic.com/33fanpx.jpg
-
-