27.51966
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''சந்திரோதயம்''
இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் .பத்திரிகை துறையில் நடந்த அநீதிகளை எதிர்த்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வெளிவந்த வெற்றி காவியம் .;
Printable View

சந்திரோதயம் படத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு படுத்திய இனிய நண்பர்கள் திரு வினோத் , மற்றும் திரு கிருஷ்ணா இருவருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
சந்திரோதயம்- பத்திரிகை நிருபராக மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருந்தார்.எம்.ஆர்.ராதாவிடம் மோதும் காட்சிகளில் அட்டகாசமாக இருந்தது மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கும் .மக்கள் திலகத்தின் பேரழகை இந்த படம் முழுவதும் காணலாம் .
TODAY 7.00PM WATCH SUNLIFE TV
http://i60.tinypic.com/25k61p2.jpg