கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் திளைக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
Printable View
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் திளைக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
Sent from my SM-G920F using Tapatalk
உனக்காக எல்லாம் உனக்காக -
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-
நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?
எப்ப மாமா மாமா treatடு என்ன மாமா மாமா treatடு
நானும் என்ன மறக்க நீயும் விண்ண துறக்க
இந்த treatடு தானே routeடு
Sent from my SM-G920F using Tapatalk
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா
Sunday picture monday beach
tuesday circus wednesday dramaa
நம்ம போவோம் ஜாலி ஆக வாமா...
https://www.youtube.com/watch?v=eSbrFxvhC8s
கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
Sent from my SM-G920F using Tapatalk
பாயுது பாயுது கண்ணம்மா பதுங்குது பதுங்குது பொன்னம்மா
சாயுது சாயுது தலையம்மா சரசத்திலே ஒரு வகையம்மா
sarasa raaNi kalyaaNi suka sarasa raaNi kalyaaNi
sangeetha gnaana vaaNi madhi vadhani
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு...