https://www.youtube.com/watch?v=IHWR...AwmjMIqSB4q5eB
Printable View
machchakanni mayaajaal....long before the Raiders of the Last Ark Indiana Jones
GG was the Harrison Ford for such braindrain movies!!
https://www.youtube.com/watch?v=IFyV...AwmjMIqSB4q5eB
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 9 : Vanjikkoattai Vaaliban!
வாழ்க்கை மாயைகள் நிறைந்த பொய்போர்த்திய நிஜமாகவே இருந்து விட்டால் ...ஹை ..ஜாலிதான் !
அடிமைப்பையனுக்கு வாய்த்த இந்த வாழ்வு நமக்கு கொட்டாவி விடவைக்கும்
எட்டாக்கனிதானோ?!
அருள்புரிவாய் கருணைக்கடலே ! நமக்கும் இப்படியொரு ரோஜாமலர் ராஜாமகள் கனவிலாவது வந்து கன்னம் தடவிட ......!
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 10 : Veera Abimanyu!
கடவுளே காதல் மன்னனாக அவனியில் பவனி வருவதும் ஒருவகையான நிஜப்போர்வை மாயையானது ஒருசில நீதி பரிபாலனம் வேண்டியே !
மாயக்கண்ணனாக என் டி ராமராவுக்கப்புறம் ஜெமினியே இத்தோற்றத்தில் பொருந்துகிறார் பாடலும் ஆடலும் ஜெமினியின் காதல் மன்னர் பிம்பத்தை முன்னிலைப் படுத்தியே !
https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q
Courtesy to NTR the original to Krishnaavathaar in screens!
https://www.youtube.com/watch?v=fR8V5u5hR80
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....
Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!
Quote:
காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!
GG was then an eligible bachelor boy who wanted to become a Casanova type beach lover boy....but mostly ending with love failure making him eat beach 'thengaa maangaa pattaani sundal' eventually!!
When love fails or love is lost in family...beach is the ultimate solace transforming the youth into philosophers!!
Part 1 : Sumaithaangi....whence GG had to sacrifice love and to become the torch bearer for his family he goes to the edge of dejection...result...he teaches us the premises of life and the role of man as how to live even without love!!
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
காதல் மன்னரின் நோதல் நிலை பொறுக்காத கலைநிலவு ஆறுதலுக்காக நாகேஷின் வழிகாட்டுதலில் விற்கிறார் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் !
இதுவே பீச் தேசிய கீதம் !!
https://www.youtube.com/watch?v=4IylB3TuS8Q
இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தனது வழக்கமான ஹாய் ஹாய் பாணியில் கடற்கரை மணலிலே காதலியை ஏற்றிக்கொண்டு பைக்ரவுண்டு கட்டி ஜெமினி ரவியை வெறுப்பேற்றுகிறார் ஜேம்ஸ்பாண்டு ஜெய் !
https://www.youtube.com/watch?v=mORYaVxlN3k
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....
Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!
Quote:
காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!
பகுதி 2 நடிகர்திலகம் with முத்துராமன் and தேவிகா!!
தன்னுடைய காதல் பங்களிப்புக்காக முத்துராமனையும் இழுத்துக்கொண்டு கடற்கரை மணலில் நடந்து கடல் அலைகளை ரசித்து காதலியின் நினைவுகளில் திளைக்கிறார் நடிகர்திலகம் முத்துராமனோ எப்படா இவர் ரவியிடம் சுண்டல் வாங்கித் தருவார் என்று ஏங்கித் தவிக்கிறார் .....
https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo
காதலி வந்தவுடன் முத்துராமனுக்கு ரவி ஸ்பெஷல் சுண்டல் வாங்கிக் கொடுத்து அவரைக் கழட்டிவிட்டு தேவிகாவை டாவடிக்கிறார் நடிகர்திலகம் ....சுண்டல் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக் கொண்டு வேகமாக நடந்து தப்பிக்க எண்ணும் தேவிகா நடிகர்திலகத்தின் கிண்டலால் தவிக்கிறார் !
https://www.youtube.com/watch?v=oSOv4hTHdo0
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....
Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!
Quote:
காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!
பகுதி 3 What would GG and Muthuraman do when NT and Devika desperate them?
Quote:
தான் சுமைதாங்கியாக மாறியதும் தன்னைக் கழற்றிவிட்டு நடிகர்திலகத்துடன் அன்னை இல்லம் போக ரெடியாகும் தேவிகாவால் ஊரிலுள்ளவர் எல்லாம் தன்னைப் பார்த்து சிரிப்பதாகவும் குடும்ப உறவுகள் தன்னைப் பார்த்து அழுவதாகவும் மனம் வெதும்பிக் குமையும் ஜெமினி கடற்கரையில் அலைகள் ஆர்பரித்து மோதி அடங்கும் கடற்பாறைகளில் தாறுமாறாக எறி இறங்கி யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன என்று புலம்பித் தீர்க்கிறார் வாழ்க்கை பனித்திரையால் போர்த்தப் பட்டதே என்பதையும் போதிமரத்துப் புத்தராக உணர்ந்து கொள்கிறார் !
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
Quote:
தேவிகாவைக் கண்டதும் சுண்டல் தந்து நடிகர்திலகம் தன்னைத் துரத்திவிட்ட விரக்க்தியில் காஞ்சனாவுக்கு போன்போட்டு கடற்கரைக்கு வரச் சொல்லி அவர் ஆட்டத்தை ரசித்துப் பாடிப் பொழுது போக்குகிறார் மொத்துராமனார் !
https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0