PURATCHI THALAIVER SAMATHI
http://i50.tinypic.com/2wn9wer.jpg
Printable View
PURATCHI THALAIVER SAMATHI
http://i50.tinypic.com/2wn9wer.jpg
ANNATHANAM PUDUCHERRY KALIYAPERUMAL-THANKS
http://i46.tinypic.com/2pzfgpu.jpg
அன்பு நண்பர் திரு ராஜ்குமார் அவர்களும் திரு செல்வகுமார்
அவர்களும் மிக அற்புதமாக தலைவரின் புகைப்படங்களை
பதிவு செய்து அனுப்பியதற்கு மிக்க நன்றி .
மற்றும் திரு ராஜ்குமார் தன்னுடைய வீட்டு சுப நிகட்சியில்
புரட்சித்தலைவரின் அற்புதமான படங்களை வைத்தும்
கட்டௌட் வைத்தும் அசத்திவிட்டீர்கள்
அதேபோல் திரு புதுச்சேரி கலியபெருமாள் அவர்களுக்கும்
தலைவரின் அஞ்சலி நிகழ்ச்சி பதிவு செய்ததற்கு
மிக்க நன்றி அன்புடன் எம்ஜியார் ராமமூர்த்தி
திண்டுக்கல் மாவட்ட மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பக்தர்கள் குழு சார்பாக நடைபெற்ற மக்கள் திலகத்தின் 25ம் ஆண்டு நினைவு தினத்தில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. அம்மன்றத்தின் மாவட்ட செயலர் திரு மலரவன் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அச்சமயம் எடுத்த புகைப்படங்களை நமது திரியில் மக்கள் திலகத்தின் அபிமானிகள் பார்வைக்காக வெளியிடுகிறோம்.http://i49.tinypic.com/2pzw7kk.jpg