http://i61.tinypic.com/1531ws1.jpg
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள துளசி தியேட்டரில்
நேற்று (30/03/2014) ஞாயிறு அன்று 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் திரையிடப்பட்டது.
அதாவது, இந்த துளசி திரை அரங்கின் விஷேசம் என்னவென்றால் ,
தொடர்ந்து கடந்த 23 ஆண்டுகளாக , ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் நிகழ்ச்சியின் முடிவில் புரட்சி தலைவரின்
திரைப்படம் இலவசமாக காணபிக்கப்பட்டு வருகிறது.
தகவல் உதவி.:ஓட்டேரி. பாண்டியன் ,இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு உறுப்பினர்.
ஆர். லோகநாதன்.