http://i1077.photobucket.com/albums/...psgjifsug4.jpg
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகிய மக்கள் திலகம் எம்..ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " கடந்த ஆறு மாத காலத்தில் வெளியான பழைய படங்களில் ரூ.96,000/- வசூல் ஈட்டி அபார சாதனை
படைத்துள்ளது .திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே ,மீண்டும் மீண்டும் வெள்ளித்திரையில் வெளியாகி வசூல் சாதனை புரிந்து, விஷமிகளின், விரும்பத்தகாத விமர்சனங்களுக்கு விடை அளிக்கும் வகையில் முதன்மையான இடத்தை வழக்கம் போல தக்க வைத்துள்ளது என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் பெருமையாக கருத வேண்டிய தருணம் இது .
http://i67.tinypic.com/mrs07s.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார். ,
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் புரட்சி கீதங்கள் இன்னிசை நிகழ்ச்சி ,இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி போட்டி ஆகியவற்றிற்கு இடையே , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன் " சென்னை மகாலட்சுமி அரங்கில்
இன்று மாலை காட்சி 6.15 மணியளவில் அரங்கு நிறைந்தது . சுமார் 200 பேர்களுக்கு
மேலாக ஆங்காங்கே நின்று கொண்டும், தரையில் உட்கார்ந்து கொண்டும்
ரசிகர்கள் கண்டுகளித்தனர் .
http://i68.tinypic.com/2vuzw4o.jpg
சென்னை மகாலட்சுமி அரங்க வாயிலில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் .
போக்குவரத்து ஏறத்தாழ 30 நிமிடங்கள் ஸ்தம்பித்தது .காவல் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே போக்குவரத்து நெரிசலை சமாளித்தனர்
http://i64.tinypic.com/245xcav.jpg
நேற்று (18/06/17) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
"தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/530leh.jpg
தற்போது மெகா டிவியில் பிற்பகல் 3மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலைவணங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/1r984k.jpg
நேற்று (18/06/17) இரவு 10.15 மணி முதல் இரவு 11 மணி வரையில் பொதிகை தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் இன்புற்று ரசிப்பதற்கா
அல்லது பின்பற்றி வாழ்வதற்கா என்கிற தலைப்பில் , நடுவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற பட்டி மன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது .
அதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தனது பாடல்களில், அன்பு,அழகு, அறிவு, அடக்கம், எளிமை,நேர்மை, வாய்மை, பண்புடைமை,பொதுவுடைமை ,கொடை தன்மை ,தாய், தங்கை பாசம், வீரம், காதல் , ஏழை எளியோருக்கு உதவும் பாங்கு ,
தர்மம், நியாயம்,நீதிக்கு போராடும் தன்மை, போன்றவற்றை பயன்படுத்தி ,
பல்வேறு சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் புகுத்தி, மக்கள் தனது பாடல்களை இன்புற்று ரசிக்க மட்டுமின்றி , வாழ்க்கையில் அதனை பின்பற்றி வாழ வழி செய்யும் வகையில் நடித்து திரையுலகிற்கு பெருமைகள் சேர்த்தார் என்று இறுதியில் நடுவர் வெள்ளைச்சாமி தீர்ப்பு அளித்தார் .
புதிய தலைமுறை வார இதழ் -22/6/17
http://i65.tinypic.com/2zi0njo.jpg
http://i63.tinypic.com/1252i9s.jpg
http://i65.tinypic.com/2nlgyhi.jpg