Not PP...
:)
மார்கழித் திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா...
Printable View
Another "not PP" "maargazhi" song!
https://www.youtube.com/watch?v=jiopDnjbQb0
பூத்திருக்கும் வனமே வனமே
பூப்பறிக்க இதுதான் தினமே
நான் பறித்திடும் முன்னமே
அள்ளிக் கொடுத்திடும் அன்னமே
a song from 1958.....
அன்னம் போலே பெண்ணிருக்கு ஆசை கொண்ட மனமிருக்கு
அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்
இன்னும் ennai enna seyya pOgiRaai
anbE.. anbE..
ennai kaNdaal ennennavO aagiRaai
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது...
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
தேன் paayum vELai sevvaana maalai
pUnthenRal thaalaattu paadum
deivangaL nal vazhththu kURum
Nal vaakku nee kodadi naan naaLil vandhiduven