thanks for your information vinodh sir.
Printable View
Now showing : வர்ணம் டிவி [uae] தெய்வத்தின் அரச கட்டளை. Hd relay
கலை மன்னன்
இயற்கை நடிக பேரரசர் ...தொடர்கிறது...
உலகத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள், நவீன மயமாதல், அலங்காரங்கள், மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதை கண்டு நாம் ஆச்சர்யப்படுவோம்..அதிசயிப்போம்..ஆனால் நாம் இயற்கையை காணும்போது அதன் அழகிலும், அது காட்டும் ரம்யத்திலும் மயங்குகின்றோம் அதன் அழகில் மனதை பறிகொடுத்து விடுகிறோம். இதைத்தான் இயற்கையின் நியதி என்பார்கள்...எத்தனையோ நடிகர்கள் திரையுலகில் வந்தார்கள் ...நடித்தார்கள்..சிறந்த நடிகர்கள் என்ற பெயரும் பெற்றார்கள்..ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களைத்தான் அவர்களால் கவர முடிந்தது..மக்கள் திலகம் ஒருவரால் மட்டுமே அதிக சதவீத மக்களைக்கவர்ந்து வசூல் சக்ரவர்த்தியாக திகழ முடிந்தது..விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல புரட்சித்தலைவர் அவர்கள் பெரிய ஜாம்பவான்கள் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துகொண்டிருக்கும்போதே..இந்த படத்தில் ஒருவர் நடிப்பு மட்டும் வித்தியாசமாகவும், துடிப்புடனும் காணப்படுகிறதே என்று அனைவராலும் பேசப்படுபவராக விளங்கினார்..அவருடைய நடிப்பு தனித்துவமாக இல்லாமல் போயிருந்தால்...பாடல் கற்றவர் மட்டுமே நட்சத்திரமாக ஜொலிக்க முடியும் என்றிருந்த அந்த கால கட்டத்தில்...புரட்சித்தலைவரும் காணாமல் போயிருப்பார்...ஆனால் அப்போதிலிருந்தே தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றி, சிறு சிறு வேடங்கள் ஆனாலும் அதில் தனது முத்திரையை பதித்து நடிப்பில் புரட்சியை ஏற்படுதியவர்தான் புரட்சி நடிகர்...
நான் சமீபத்தில்தான் மீரா படத்தில் தலைவர் டி.எஸ்.பாளையாவுடன் தாடி மீசை வைத்துக்கொண்டு வயதான தோற்றத்தில் நடிக்கிறார்..அந்த வேடத்தை கூட எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்..அந்த நடிப்பில் ஒரு கம்பீரம் தெரிகிறது..
http://i40.tinypic.com/etwt1s.jpg
ஸ்ரீ முருகன் படத்தில் மக்கள் திலகத்தின் சிவபார்வதி நடனம் பிரமாதமாக பேசப்பட்டது..
http://i40.tinypic.com/x5z2w6.jpg
ராஜகுமாரி...
http://i44.tinypic.com/30bgzo3.jpg
அந்தக்கால ஹீரோக்கள் நடிப்பிலும் சண்டையிலும் ஸ்லோவாக இருந்த நேரத்தில் ஒரு துடிப்பு மிக்க இளைஞனாகவும், சண்டைகாட்சிகளை திறம்படக்கற்று அதில் புதுமைகளை புகுத்தும் ஒரு ஹீரோவாக நமது மக்கள் திலகம் ராஜகுமாரியில் தோன்றியபோது அனைவரும் வியப்புடன் பார்த்தனர்..கடமைக்காக நடிக்காமல் இந்த திரைப்படம் நன்றாக வரவேண்டும் என்று யோசனைகள் சொல்வதில் வல்லவராக திகழ்ந்தார்.. முதன் முதலாக கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தும், தான் கேட்பதால் கதாநாயகன் வாய்ப்பு பறிபோவதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னுடன் சண்டை செய்ய திறமை வாய்ந்த நடிகரான திரு சாண்டோ சின்னப்பா தேவரை சிபாரிசு செய்த நம் தலைவரின் தைரியத்தையும், அவரின் உதவும் குணத்தையும் என்னவென்று சொல்வது...ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு சைலேஷ் சார்..அரசகட்டளையில் அட்டகாச நடிப்பை..விதவிதமான சண்டை காட்சிகளை கண்டு ரசியுங்கள்...ஒரு அந்நிய மண்ணில் நம் தலைவரின் அற்புத படைப்புகள் ஒளிபரப்பாவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
உண்மை தான் சார். தலைவர் படம் தொலைகாட்சியில் ஒலிபரப்பு பார்க்கும் போது பல லட்சகணக்கான பக்தர்களுடன் பார்க்கும் சந்தோஷம். சென்னையில் தினமும் தொலைகாட்சியில் தலைவர் படம் உண்டு. அனால் எங்களுக்கு அந்த அதிஷ்டம் இல்லை. The only alternative is watching the DVD, which I do everyday.
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகத்தின் துவக்க கால படங்கள் பற்றிய உங்களின் ஆய்வு பிரமாதம் .
http://i42.tinypic.com/ymoi9.jpg
1936-1947 வரை சந்தித்த போராட்டங்கள் - கிண்டல்கள் - ஏமாற்றங்கள் என்று எல்லா நிலைகளையும் தாண்டி 1947ல் ''ராஜகுமாரி '' படம் மூலம் கதாநாயகனாக மக்கள் திலகம் தமிழ் திரை உலகிற்கு வந்த நாள் முதல் இன்று வரை
தொடர்ந்து 66 ஆண்டுகள் எம்ஜிஆர் பெயர் உச்சரிக்கபடுவது
உலகில் உள்ள எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மரியாதையாகும் .
Now showing in Sun Life Channel
http://www.hamaraforums.com/uploads/...1226931439.jpg
THANKS RAGHAVENDRA SIR
THE FAMOUS SCENE FROM EVP
http://youtu.be/bbBD7Q2-zrY