http://www.youtube.com/watch?v=GwMq6tC2nhI
Printable View
கோபால் சார் ,
தங்களின் கெளரவம் படத்தின் அலசல் பற்றி சில வரிகள் .
தங்களை போல எனக்கும் கெளரவம் மிகவும் பிடிக்கும் , ஆனால் அந்த படத்தை பற்றி எழுதலாம் என்று நினைத்தால் எனக்கு படத்தை பற்றி வழக்கம் போல் தான் எழுத வரும் தங்களை போல 3 rd dimension என்னால் கொடுக்க முடியாது , தாங்கள் எழுதிய கெளரவம் படத்தின் பதிவை படித்த பிறகு படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன் இது வரை பல தடவை பார்த்த படம் , புதிதாக இருந்தது
தாங்கள் கூறியதை போல ரஜினிகாந்த வெளி தோற்றத்தில் modern outlook கொண்ட மனிதராக தோன்றினாலும் அவர் விரும்புவது மனைவி , மகன் இருவரின் obedience தான்
இந்த கோணத்தில் நான் யோசிதததே இல்லை
NIce analysis