http://i65.tinypic.com/2ppg7xl.jpg
Printable View
மலேசிய நடனக் கலைஞர் திரு. எம்.ஜி.ஆர். ஹரி, (குடியிருந்த கோயில் - என்னை
தெரியுமா ) ஒப்பனையில்
http://i65.tinypic.com/i3ynpv.jpg
பெயர் காரணம்....:
இறந்தவர்களுக்கே அமரர். என்று பெயருக்கு முன்னால் போடுவார்கள்......
நம் மக்கள் திலகம் மரணத்தை மரணித்து மக்கள் மனதில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ இருப்பதால்.....
அமரா.எம்.ஜி.ஆர். என்று நான் போட்டேன்.....
மக்கள் திலகம் புகழ் பாட என்னை அனுமதித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.....
உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் அமரா எம்.ஜி.ஆர் புகழ் பாட இன்றுமுதல் துவங்கி உள்ள எம் பணி சிறக்க எல்லாம் வல்ல மக்கள் திலகம் புகழ் பாடும் அன்பர்கள் ஆசி வழங்க வேண்டும்.....
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும்
திரு அமரா எம்ஜிஆர்
திரு குருநாதன்
திரு ஷாரியார் அக்பர்
அன்புடன் வரவேற்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து உங்களுடய பங்களிப்பை தர வேண்டுகிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள்
திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்
உங்களிடமிருந்து நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் நீங்கள் ஒதுங்கி இருப்பதுவியப்பை தருகிறது .