கலைவாணியே உனைத் தானே நினைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன் வரம் வேண்டும் வர வேண்டும்
Printable View
கலைவாணியே உனைத் தானே நினைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன் வரம் வேண்டும் வர வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
:banghead:
idhellaam ungalukku adukkumaa :)
thendralil aadum koondhalil kanden mazhai konda megam
en devathai amudham sindhidum neram ini enna naanam
it happens uv.. naan niraiya pattirukkiREn :)
மழை வருது மழை வருது குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகமென்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம்பாடும் மொழியிலே