கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
Printable View
கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் துத்துக்குடி ஆளு
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழையின் சாரலில் நனைய
தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும்
கூட பிடித்துப் போனது
புதையல் ஆனது
விருப்பம் பாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி
சின்னப் பொண்ணு மனம் பொன்னி நதி வெள்ளம் போலே
சிரிக்கும் முகம் சின்னஞ்சிறு முல்லை போலே