பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
Printable View
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே