திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
Printable View
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரைப் பெண்ணே - உன்னைத்
திருடிக்கொண்டு போகட்டுமா
பத்தினிப்பெண்ணே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா
காற்றுக்கென்ன வேலி...
கடலுக்கென்ன மூடி
கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே..
அடங்கி விடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது
கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா
நின்தாள் துணை நீ தா
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்