SKV - gavanichheengalaa ?
andha concert padathulayum IR mugathha sutthi rendu samadhana puraa parakkudhu !!
Printable View
SKV - gavanichheengalaa ?
andha concert padathulayum IR mugathha sutthi rendu samadhana puraa parakkudhu !!
Yes, Viswaroopam maathiri :D
ethai ethaiyo podurom. antha image eppadi innum yaarume post pannalai?!?
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...23666206_n.jpg
Andrea Jeremiah sings for Ilayaraja! I must say, odd combination. http://www.telugucinema.com/c/publis..._aug072012.php
Another new movie! "Kadhal Kanavu Kolai". Surprised to hear about this, out of the blue. Anyone has more info on this film's songs, audio release etc?
BTW, trailer is NSFW
http://www.youtube.com/watch?v=SbtqbjUXmEY
Compiling all the official and Rumoured ones, here goes the full list
Aug 20th Chennai --> 'Secret' Symphony! Tickets - http://www.indianstage.in/EventDetails.do?eventId=3212
Aug26 or Sep1st --> NEPV Audio in CHennai Nehru Stadium (not official though!)
Sep23rd --> Bangalore Concert. Venue and other details expected.
There is talk over air about Concerts in Canada, US Europe. They will be announced by Raja himself, at NEPV Audio
http://www.deccanchronicle.com/chann...dio-launch-424
// Also, popular songs from Gautham’s flicks will be featured in the three-hour aural show that has been scheduled for September 1 at a plush auditorium in the city. //
Harris and Rahman's songs to be played in presence of IR ?
Namba mudiya villai...illai...illai....
adhan...:roll:
Hey Gowtham & co!
Rasa pottu kodutha padalgal casettai veliyila konduvaanga..
vinatha
Guys , i just heard that its official..
Its the 1993 RPO Symphony which is going to be released on Mon the 20th Aug , 2012 from 930 AM to 130 PM.
This is indeed an earth shattering epoch making event ..
SKV or anyone else on Rajafans group on FB,
I beleive someone has posted the link on FB ..Can you please post the link here ..No FB access for me.
Is this for real? Hopefully it will air in Jaya TV soon.
தன் வாழ்நாளின் மிகச் சிறந்த சிம்பொனியை இசைக்கப் போகும் இளையராஜா – நேரடி அனுபவத்துக்கு தயாராகுங்க!
Wednesday, August 8, 2012 at 1:41 pm | 87 views
சிம்பொனி இசைக்கவிருக்கும் இளையராஜா – நேரடி அனுபவத்துக்கு தயாராகுங்க!http://www.envazhi.com/wp-content/up...ilayaraaja.jpg
சென்னை: சிம்பொனி இசை என்றால் என்னவென்று தமிழ் ரசிகர்கள் அறியும் முன்னரே, அந்த இசையை தான் பணியாற்றிய படங்களில் வழங்கிய மேதை இசைஞானி இளையராஜா.
புதிய வார்ப்புகளில் இடம்பெற்ற இதயம் போகுதே, பன்னீர் புஷ்பங்களில் இடம்பெற்ற ஆனந்த ராகம், நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் வரும் ஏ தென்றலே… இப்படி பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அரண்மனைக் கிளி படத்தில் ஒரு பக்கா நாட்டுப் புறப் பாடலில், சிம்பனி செய்து காட்டியிருப்பார் ராஜா (ராசாவே உன்னைவிட மாட்டேன்…).
லண்டன் ராயல் பில்ஹார்மனிக் குழுவுடன் இணைந்து அவர் தொன்னூறுகளில் செய்து காட்டிய சிம்பொனி, மேலை நாட்டு இசை மேதைகள் வியக்க வைத்தது. மொசார்ட், பீத்தோவன் போன்றவர்களின் இசைக்கு நிகரான கட்டமைப்பு இது என புகழ்ந்து பாராட்டினர்.
அந்த சிம்பொனியை இளையராஜா தனது ரசிகர்களுக்காக சென்னையில் வழங்குகிறார். வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. நேரம்: காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை. மொத்தம் 4 மணி நேர இசை விருந்து!
http://www.envazhi.com/wp-content/up...56544567_n.jpg
இசைஞானி தனது முழுமையான ஆர்கெஸ்ட்ராவுடன் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார். சிம்பொனியை தானே இசைத்து, இடையிடையே தன் ரசிகர்களுடன் கலந்துரையாடவும் போகிறார்!
இந்த நிகழ்ச்சிக்கு அவர் சூட்டியுள்ள தலைப்பு… ‘மேஸ்ட்ரோ!’
இளையராஜா தன் வாழ்வின் ஒப்பற்ற சிம்பொனியை இந்த நிகழ்ச்சியில் இசைக்கப் போவதாக விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஹா!
-என்வழி ஸ்பெஷல்