Looks like problem solved :)
Printable View
Looks like problem solved :)
இங்கே திருச்சியில் தியேட்டர் வாசலில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கையில் ப்ளக்ஸ் பேனருடன்
ஆர்வத்தின் உச்சத்தில் எப்போது உத்தரவு வரும் தியேட்டரை அலங்கரிக்கலாம் என வீரு கொண்டு உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எதிர்ப்போம் என குரல் கொடுக்கும் கூட்டத்தின் குடும்பத்திலும் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் இதெல்லாம் இருக்கிறதா
செயல் படுகிறதா ஒன்றும் புரியவில்லை.
PRO tweets
RIAZ K AHMED @RIAZtheboss
#kaththi fans .gud news shortly....
thalaivaa..waiting desperately to see you on 22nd..
Ayngaranholland :
Releasing on 22nd Oct worldwide including Tamil Naadu
Rakesh Gowthaman @ VettriTheatres :
#Kaththi releasing on 22nd Oct worldwide including Tamil Naadu - Tweet by @Ayngaranholland...
Vijay The Legend @VTLTeam :
KATHTHI RELEASE OFFICIAL STATEMENT BY THE PRODUCTION HOUSE KATHTHI READY FOR DEEPAVALI RELEASE AS PER SCHEDULE