'Marmayoki' karikalan.
http://i1087.photobucket.com/albums/...GL_480388g.jpg
Printable View
'Marmayoki' karikalan.
http://i1087.photobucket.com/albums/...GL_480388g.jpg
புரட்சி நடிகர் mgr என்ற பெயரில் இன்று புதிதாக வருகை புரிந்திருக்கும் மக்கள் திலகத்தின் அபிமானி அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------
http://www.youtube.com/watch?v=BNsrm-vnO4U
RAJA DESING - 3
மக்கள் திலகம் ரசிகர்கள்
இன்று போல் என்றும் வாழ்க (Mega Album)
http://padamhosting.com/out.php/i150...csnap10194.png
நடிக+நடிகைகள்:-
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், ராதாசலூஜா, எம்.என்.நம்பியார், விஜயகுமார், "தேங்காய்"சீனிவாசன், கே.கண்ணன், வி.கோபாலகிருஷ்னன், எஸ்.வி.சகஸ்ரநாமம், "திருச்சி"செளந்தரராஜன், "வெண்ணிற ஆடை"நிர்மலா, பண்டரிபாய், எஸ்.என்.லட்சுமி, வாணி, ரீனா, கலாவதி, லீலா, விஜயா, கனகதுர்க்கா, சிவபாரதி மற்றும் பலர்.
இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்
பாடல்கள்:-"அரசவைக்கவிஞர்" புலவர் புலமைப்பித்தன் & நா.காமராசன் & முத்துலிங்கம் & வாலி ஆகியோர்.
திரைக்கதை & உரையாடல்:-"மதுரை"கா.காளிமுத்து அவர்கள்.
தயாரிப்பு:-வி.டி.எல்,சுப்பையா & வி.டி.எல்.எஸ்.பி.லெக்ஷ்மணன் ஆகியோர்.
படத்தொகுப்பு & இயக்கம்:-கே.சங்கர் அவர்கள்.
http://padamhosting.com/out.php/i150...snap-41551.png