மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
Sent from my SM-N770F using Tapatalk
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
Sent from my CPH2371 using Tapatalk
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
Sent from my CPH2371 using Tapatalk
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பாக்காத
பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன் ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன் ஆனா அழுகை மட்டும் வரதில்ல
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன் ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன் ஆனா அழுகை மட்டும் வரதில்ல
நான் ஒரு ராசி இல்லா ராஜா என் வாசத்திற்கு இல்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது
Sent from my CPH2371 using Tapatalk