இறைவன் உலகத்தை படைத்தானா ...ஜெமினியின் அவநம்பிக்கை !
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
Printable View
இறைவன் உலகத்தை படைத்தானா ...ஜெமினியின் அவநம்பிக்கை !
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!
மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!
குறுந்தொடர் பகுதி 2 விசிலிங் இடைசெருகல்கள் !
பார் மகளே பார் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் இப்பாடலின் விசிலாரம்பம் இன்றுவரை பிரசித்தம் ...சிறப்பொலி சித்தர் சதன் புண்ணியத்தில்!
Where Eagles Dare ஆங்கில திரைப்படம் தமிழில் மொழிமாற்றமாகி வெளியிடப்பட்டபோது ரிச்சர்ட் பர்டன் ஒரு ராணுவ ரகசிய சந்திப்புக்காட்சியில் இதே விசிலை சங்கேத சங்கீதமாக அடிக்கும்போது தியட்டரில் ஆரவாரம் அமளி துமளி ....
https://www.youtube.com/watch?v=LKOwry1Re5E
சந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலிலும் விசில் செருகல் அபாரம் !
https://www.youtube.com/watch?v=RV48qaiN8Jc
காதல் மன்னரின் தேன்நிலவு பாடல் பாட்டு பாடவா ஆரம்பத்தில் வரும் விசிலிசையும் சுகமே !
https://www.youtube.com/watch?v=XehD-bXUFk0
The whistle master and the dance master!
https://www.youtube.com/watch?v=IwgIGOYs_9Y
மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!
கதிர் மங்கி குளிர் விரவும் மாலைப்பொழுது காதலர் உலகின் கந்தர்வம்!
அங்கே மாலைமயக்க தாக்கத்தில் நடிகர்திலகம்!
https://www.youtube.com/watch?v=Tqx1lEy7zDI
இங்கே மாலைப்பொழுதின் மயக்கத்தில் காதல்மன்னரின் தயக்கம்!
https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE
மயக்கும் மாலைப் பொழுதின் வருகையின் உவகையில் !மக்கள்திலகம்!
https://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg
ஒருசொல் இருபொருள் தேன்மகரந்தங்கள்!
கவலையும் கவலையும் !!
வருத்தத்தில் மூழ்குவதும் நீரிறைப்பதும் !
கவலையில் மூழ்கி நடிகர்திலகத்தின் ஆறுதல் அரவணைப்பில் சோக முத்தெடுக்கும் க(ட)வலை மன்னர் !
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
இந்த சின்னஞ்சிறு உலகத்திலும் பேலன்ஸ் தவறாமல் கவலையோட்டி நீரிறைக்கும் காதல் மல்லிப்பூ விவசாய விஞ்ஞானி ஜெமினி கணேசன் !
https://www.youtube.com/watch?v=b2zMe5OOu6U
Gapfillers from GG starrer Chinnanjru Ulagam!
https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok
Adhisaya Thirudan GG's song pep!
https://www.youtube.com/watch?v=vvSgA7CW54g
The famous rhyme kolai koliya mundhirikka.....from GG staarrer Adhisaya Thirudan!
https://www.youtube.com/watch?v=NuA07zLI1_U