-
Nadigar thilagam
-
Gold Star in tremondus form. Keep it up and post lot of NT's
Photos more.
-
VIETNAM VEEDU
CAST:
Nadigar Thilagam
Padmini
Nagesh
Srikanth
Thangavelu
Ramaprabha
Senthamarai
Ramadass
VS Ragavan
CREW:
Music: KVMahadevan
Lyrics: Kaviarasu Kannadasan
Story, Dialouges: Sundaram
Director: P Madhavan
Plot:
The movie opens with house warming ceremony of Padmanabhan referred as Prestige Padmanabhan who works in MNC . He lives with his wife(Padmini), Mother in Law ,Sons( Srikanth & Nagesh), daughter, daughter in Law(Ramapraba).
He is a strict disciplinarian literally rules the house. He is also a terror in office but he is good at heart. But when he turns 55 life turns topsy turvy as he retires. His elder son (henpecked husband, played by Srikanth) turns into corrupt Government official on instance of his wife, Nagesh is debbared from College, his daughter elopes from house but Padhmanaban rescues her
Adding to his woes he falls ill for which operation becomes necessary , what happens next is climax.
-
Extra shots:
This type of story was never attempted before this movie
Aaha Vijaykumar’s role was more of a Xerox of our NT right from getup , tone etc
This is the first time NT acted in a Bhramin role
Sundaram first narrated the story to Mr YGP but it was rejected subsequently he narrated it to Mr. Shanmugam who in turn fixed an appointment with NT and the project started
NT wore his friend’s shirt , the first thing NT asked Sundaram was “ Whether it is a borrowed shirt as it was too loose for him”
Later he became a part of NT family
A neighbour of NT spoke to Kamala amma and praised NT that she had watched Veitnam veedu drama and remarked even their son could not speak Brahmin language like NT( They were Brahmin). NT looked with pride her wife Kamala a deserving applause right?
Irony is YGM has acted in drama under UAA banner as a tribute to NT
-
NT take on this movie :
நான் பல படங்களில் நடித்துள்ளேன் ஆனால் brahmin மாதிரி நான் பேசி நடித்தது கிடையாது. அப்பொழுது படங்களில் பிராமணர்கள் பேசும் தமிழை , கமேடிகே வெய்து கொள்வார்கள் . சாமா என்று ஒரு நடிகர் , புளிமுட்டை ராமசாமி என்றுஒருவர் அவர்கள் பிராமண பாஷையில் இரட்டை அர்த்தத்தில் பேசுவார்கள்
முதல் நாள் நாடக அரங்கேற்றம் . நீங்கள் பிராமின் பாஷைய் காமெடியாக தான் பேசுகிறிர்கள் நான் அதை பேசி உருக வைக்கிறேன் என்று சள்லேங்கே செய்தேன்
முதல் சீன்ல் ஒரு விதவை தாயின் படம் இருக்கும் அது ஜெமினி SS வாசன் அவர்களின் தாயின் போட்டோ
நான் prestige பத்மனபான் அக பேசினேன்
" நான் ஒரு சாதாரன ஏழை . எங்க அம்மா ஓட்டலில் மாவரைத்து கொண்டு இருந்தவள் இதை கேட்ட SS வாசன் அழுது கொண்டுஇருந்தார் அவரோட தாய் ஆனந்தா ஓட்டலில் வேலை செய்தார்
அன்றைய தினம் நாடகம் முடிந்ததும் SS வாசன் ஓடி வந்து எங்க அப்பாவை கட்டிபுடித்து கொண்டு அழுதார் , வாசன் என்னை கட்டி பிடித்து கொண்டு " சிவாஜி நீங்க ரொம்ப நல்ல இருக்கனும் நிறைய நாடகம் போட வேண்டும் என்றார்
எனக்கு பிடித்த காட்சி
என் மாமியாரிடம் வீடு பத்திரத்தை கொடுத்து " நீ முந்தி கொண்டால் நோக்கு நான் முந்தி கொண்டால் நேக்கு
இந்த படத்தை தயாரித்து என் தம்பி சண்முகம் பின்னல் படமா எடுத்தான் சுந்தரம் இந்த கதைய் நல்ல எழுதினர்
இந்த பெருமை எல்லாம் அவர்களை தான் சேரும்
இந்த படத்துக்கு அப்புறம் அவர் பெயர் வியட்நாம் வீடு சுந்தரம் என்று பெயர் வந்தது
-
PERFORMANCE:
As usual NT is back bone starting from scene 1 to climax he never acted he just lived. Disciplinarian in home, strict in office, dutious in office, staunch Brahmin but secular in thoughts(Respecting church father), allowing intercast marriage of his fellow worker, recommending works Manager Nandagopal though he dis respects him, he is self esteemed person which prevents him from asking an extension of service initially (He himself repents for it afterwards)
He is modern but follows tradition having Kudumi , remarking about current trend dressing sense of young girls
He even remarks with a sense of sad tone “ Padhavi Pona Odane Madhikavematengerengaleda”
He is denied his sofa and is regarded as a luggage by his daughter in Law
The climax sequences are sure to bring tears in eyes of viewers.
Prestige padmanabhan character is completely, neatly etched
Padmini fits the shoes and plays the second fiddle to NT but my father after seeing Vietnam Veedu Drama said G sakuntala did a splendid job
Ramaprabha, Srikanth , Nagesh were apt for their roles
Songs were top notch
This is the first movie which dealt with life of middle class Government officials retired life without any cinematic liberties , never before & never again
Final word:
MASTER Piece from legends, NT and Sundaram
Home Video
Its available in Symmphony video costs Rs 40/-, Moser Bear 3 in 1 costs 32 Rs
-
Nice to see photos, super GOldstar
-
this movie made a record in coimbatore by a more than 100 days run in tne biggest theatre central which usually screens english movies. Un kNNIL NEER VAZHINDHAL SONG had an impact in Shankar's Indian movie with Kamalhassen and Suganya song sequence.NT's greatest performance that would linger for an endless period
-
டியர் சதீஷ் சார்,
தங்களுடைய பதிவுகளைப் பாராட்ட வார்த்தையின்றித் தவிக்கிறேன் என்பது உண்மை. மிகவும் அருமையான நிழற்படங்கள், ஏற்கெனவே இணையத்தில் அவ்வப்போது இங்கேயே கூட சில பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தாலும் அவற்றை ஒரு சேர மீண்டும் காணும் போது ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுகின்றன. நன்றியும் பாராட்டுக்களும்.
டியர் ராகுல் ராம்,
தங்களுடைய வியட்நாம் வீடு திரைப்படத்தினைப் பற்றிய ஆய்வுப் பதிவு அபாரம். கதை, காட்சியமைப்பு, நடிப்பு என வெவ்வேறு அம்சங்களைத் தனித்தனியாக தங்களுடைய பாணியில் கூறுவது சிறப்பு. தொடருங்கள்.
எதிர்பாராதது திரைப்படம் 3ல் 1 ஆக வந்ததாகக் கூறியிருந்தீர்கள். அந்த நெடுந்தகட்டின் நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா.
-
நேற்று 27.11.2012 மாலை சுமார் 6.30 மணியளவில் சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் முன்புறம் இதயராஜா சிவாஜி பக்தர்கள், GROUPS OF KARNAN, இதய வேந்தன் சிவாஜி மன்றம், கலைநிலா சிவாஜி மன்றம் மற்றும் ரசிகர்கள் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடும் வகையில் நடிகர் திலகத்தின் பேனருக்கு விளக்கினால் அலங்காரம் செய்து சிறப்பு செய்தனர். கணிசமான அளவில் ரசிகர்களும் பொது மக்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியினை விளக்கேற்றித் துவங்கி வைத்தவர்கள், திரு திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், நம்முடைய அதிரடி மன்னர் வியட்நாம் கோபால், திரு ஜெயகுமார், திரு நவீன், ஆகியோர். விழாவை சிறப்புற நடத்தியவர் திரு இதயராஜா கணேசன் அவர்கள். விளக்கு அலங்காரத்தில் நடிகர் திலகத்தின் பேனர்கள் ஜொலிக்கும் அழகினைப் பாருங்கள்.
http://i872.photobucket.com/albums/a...ep27111201.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111202.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111203.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111204.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111205.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111206.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111207.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111208.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111209.jpg
http://i872.photobucket.com/albums/a...ep27111210.jpg