http://i46.tinypic.com/1zye8eb.jpg
Printable View
மாறுவேடக் காட்சி என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது மக்கள் திலகம் தான்
நினைத்ததை முடிப்பவன் படத்தில் ஒரு மாறுவேடக் காட்சி
http://i48.tinypic.com/2cmp361.jpg
ஒரு திரி முழுக்க எம்.ஜி.ஆரின் மாறு வேட புகைப்படங்களையே போடலாம். பார்க்கத் திகட்டாது பரவசமளிக்கக் கூடியது. அவ்வளவு வெரைட்டியைக் காணலாம்.
ஆளவந்தான் திரைப்பட போஸ்டருக்கு ஐடியா கொடுத்த நீரும் நெருப்பும் படக் காட்சி
http://i47.tinypic.com/2s6ou1u.jpg