http://www.youtube.com/watch?v=u7fRj-TJnBs
Printable View
Fighting over icons
M.G.Ramachandran, actor turned chief minister who still exercises enormous hold over Tamil Nadu........
http://www.khaleejtimes.com/kt-artic...ection=opinion
சினிமாத் துறையிலே ஈடுபட்டவர்கள், ஒரு கழகத்திலே கலந்து பணியாற்றுவது தவறா? சினிமா, அவர்களுக்கு ஒரு தொழில்! கொள்கைப் பற்றும், பொதுப் பணி புரியவேண்டும் என்ற ஆர்வமுமம், அவர்களை இங்கே, அழைத்து வந்திருக்கிறது இதிலே என்ன தவறு?
கள்ளுக்கடை வியாபாரிகள் சிலர் ஒரு கட்சியிலே ஈடுபட்டிருந்தனரே, கட்சிக்கு, கள்ளுக்கடைக் கட்சி என்று பெயரிட்டனரா, கற்பூரக் கடைக்காரர் யாராவது ஒரு கட்சியிலே இருந்தால் அந்தக் கட்சிக்கு ஜோதிக் கட்சி என்று பெயரிடுவதா என்ன அர்த்தமற்ற பேச்சு! ஆனால், ஏன் பேசுகிறார்கள் என்பது புரியாமல் போகிவில்லை நன்றாகப் புரிகிறது.
இதோ எனக்கு முன்பு என் தம்பி எம்ஜியார் பேசினார். எதைப் பற்றி? ' ஜெனோவா ' படத்திலே எனக்கு எப்படி மேக்கப் செய்தார்கள் தெரியுமா? வலது கரத்தில் வாளை ஏந்தியதும் இடது கரம் எப்படிஇருக்க வேண்டும் தெரியுமா? காமிரா அப்பொழுது எங்கே இருக்கும் தெரியுமா? என்று இதை எல்லாமா பேசினார்? பேசினால், சினிமாக் கட்சிதான். அவர் பேசியது அது அல்லவே, அவருக்குத் தொழில் சினிமா! அதையும் கூடப் பகுத்தறிவுத் துறைக்குப் பக்க பலமாக்குகிறார். இங்குமாநாட்டிலே, அவர் பேசியது, சினிமா சம்பந்தமாகவா? இல்லையே, திராவிடர், திராவிட நாடு பெறுவது எப்படி கழகத்திலே கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும், மாநாடுகளிலே எப்படி ஒழுங்குமுறை காணப்பட வேண்டும், என்ற இவை பற்றி அல்லவா பேசினார்? இதற்கா சினிமாக் கட்சி என்று பெயர்? என்ன தெளிவு! ஏன் இந்தப் பேச்சு! அங்கே இல்லை – இங்கே உண்டு – அதுதான் காரணம்.
ஒரு நாடு விடுதலை பெற வேண்டுமானால் இனம் விழிப்படைய வேண்டும், எல்லாத் துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்படும் – அதை இன்று காண்கிறோம். எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் இன எழுச்சிக்கும் விடுதலைக்கும் பாடுபடவேண்டும் என்ற ஓர் ஆர்வம் பிறக்க வேண்டும். அதன் விளைவுதான் கழகத்தில், ஏராளமான கலைத்துறையினர் ஈடுபடுவது கழக வெற்றியிலே இது ஒரு கட்டம் – எழில் உள்ளது – எனவே, மாற்றார் உள்ளத்திலே எரிச்சலை ஊட்டுகிறது. "
- விருதுநகர் திமுக மாநாட்டில் அறிஞர் அண்ணா
( 3 - 7 - 1953 , நம்நாடு இதழ் )
இந்திய திரைப்பட உலகில்
சிறந்த நடிகருக்கான
"பாரத்"
விருது பெற்ற
முதல் நடிகர்
எம்.ஜி.ஆர் அவர்களே
இந்தியாவில்
பல நடிகர்கள் இருந்தாலும்
முதலில் பெற்றவர்
என்ற
பெருமை எம்.ஜி.ஆருக்கு
மட்டுமே உள்ள தனி சிறப்பு ஆகும்.
1970
ஆண்டு வெளிவந்த
ரிக் ஷாக்காரன்.
படத்தில்
யதார்த்தமாக வெகு சிறப்பாக நடித்ததற்க்காக
வழங்கப்பட்டது
இவருக்கு பின்பே
ஏனைய நடிகர்கள்
விருது பெற்றனர்
என்பது கூறிப்பிடதக்கது
ஆகும்.
அதுபோல
அவரது படங்களில்
சண்டை காட்சிகளில்
தனி கவணம் செலுத்தப்பட்டு இருக்கும்
இதை அவரது படங்களில்
மட்டுமே கானப்படும்
தனிச்சிறப்பு ஆகும்.
அதிலும்
வாள்
சண்டை
என்றாலும் சுருள் வீச்சு
சண்டை காட்சியில்
தனி சிறப்பே இருக்கும்
ஸ்டண்டு மாஸ்டர்
சியாம்சுந்தரே
இவரின் திறமையை கண்டு வியந்தவர்.
ஸ்டண்ட் நடிகர்களின்
திறமைக்காகவே
சென்னை வடபழனியில்
அவர்களுக்கு என்று
தனி சங்கமே அமைத்து கொடுத்தவர்
எம்.ஜி.ஆர்.
இங்கே காணப்படும்
காட்சியில்
ஆயிரத்தில் ஒருவன்
வாள் சண்டைக்காட்சி
பிரமாண்ட முறையில்
கோவாவில்
எடுக்கபட்ட காட்சியாகும்.
நம்பியாரும்
இவருடன்
சண்டை காட்சி என்றால்
சரி நிகராக ந்டிக்ககூடிய
நடிகர்.
courtesy net