நான் கவிஞனும் இல்லை :smokesmirk: நல்ல ரசிகனும் இல்லை :yessir: காதலென்னும் ஆசையில்லா :mrgreen: பொம்மையும் இல்லை :swinghead:
Printable View
நான் கவிஞனும் இல்லை :smokesmirk: நல்ல ரசிகனும் இல்லை :yessir: காதலென்னும் ஆசையில்லா :mrgreen: பொம்மையும் இல்லை :swinghead:
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்...
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா...
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா
Sent from my SM-G920F using Tapatalk
கோவில் தெய்வம் நீ
தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம்
பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்...
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குலமகள் போல பல்லாண்டு வாழ்ந்திட
அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம்
aarambam aavadhu peNNukkuLLe avaan aadi adanguvadhu maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe..........
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை