தங்க மாரி ஊதாரி புட்டுக் கீண நீ நாறி
ரூட் எட்டு கோடு போட்ட கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
Printable View
தங்க மாரி ஊதாரி புட்டுக் கீண நீ நாறி
ரூட் எட்டு கோடு போட்ட கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
பார் மகளே பார் பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழல் இல்லாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பாக்குறார்
நாட்டியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம்*
Sent from my SM-N770F using Tapatalk
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
Sent from my SM-N770F using Tapatalk
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aadai katti vandha nilavo kaNNil medai katti aadum ezhilo
kuLir odaiyil midhakkum malar jaadaiyil sirikkum ivaL
kaadu vittu vandha mayilo nenjil koodu katti vaazhum kuyilo
thuLLi thuLLi
vandhu vandhu konjuvadhen veNNilaave
andharangam purindhaaLe alli poove