Hurray! Logged in successfully!
Printable View
Hurray! Logged in successfully!
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா வா வா
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப் பறிக்குது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு