Quote:
tacinema: One thing that irks me: NT has got such a massive fan base across the state (and overseas). இந்த தன்னிகரில்லா படையை சரியாக வழி நடத்திருந்தால் NT CM ஆயிருப்பார் போல தெரியுது. eppadi miss seithirgal?
இதைத்தானே நாம் இவ்வளவு ஆண்டுகளாக கூறி வந்தோம். கேட்டால் அரசியல் பேசக் கூடாது என்று தடுத்து விடுவார்கள் என்பதற்காகத் தான் அமைதியாக இருந்தோம். இன்று கூட இவ்வளவு பெரிய ரசிகர் படையை அன்புச் சகோதரர் ராம்குமார் மற்றும் பிரபு அவர்களின் துணையோடு சரியான வழியில் நடத்திச் சென்றால் தாங்கள் கூறியுள்ளது கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கும். அது மட்டுமல்ல சிறந்த தோர் மாற்றாக தமிழகத்திற்கு அது விளங்கும் என்பதில் ஐயமில்லை.