http://i1170.photobucket.com/albums/...ps18bf185a.jpg
Printable View
18.12.1964 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''தாயின் மடியில்'' படம் பொன்விழா ஆண்டை இன்று நிறைவு செய்கிறது .மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - இனிய பாடல்கள் கொண்ட படம் .இந்தப்படம் வெற்றிகரமாகஓடிய 27 வது நாளில் மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' வெளியானது . .
பொய்க்கால் குதிரை நடனம்
வீல் -சேரில் பாடும் சோக பாடல் நடிப்பு
தாயின் அன்பிற்காக எங்கும் காட்சிகள்
பணக்கார வாலிபராக தோன்றும் காட்சிகள்
தாயின் மடியில் -'' மக்கள் திலகத்தின் நடிப்பில்'' வெற்றி மகுடம் .
https://www.youtube.com/watch?v=WjAdvDushW4
thanks sailesh sir
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/vrekr5.jpg