அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு
இன்று தின இதழில் வெளியான மக்கள் திலகத்தின் எளிமை பற்றிய எனது கட்டுரை வெளிவந்த செய்தியை காலையில் அலைபேசியில் தெரிவித்து வாழ்த்து தெரிவித்தமைக்கும் நமது திரியில் அக்கட்டுரையை பதிவிட்டமைக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன