ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...
https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw
Printable View
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...
https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா தாவிடிதே தாவிடிதே இன்பம் மேவிடுதே
kaathalin dIpam onRu
yeaRRinaaLE en nenjil
Udalil vandha sondham
kUdalil kaNda inbam
mayakkam enna
kaathal vaazhga
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா இது இன்பம் விளையும் தோட்டம்
காலை வணக்கம் அன்பர்களே
:pink:இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயகனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கோடி :redjump:
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் ஜில்ஜில்
காதில் ஜில் ஜில் ஜில்ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால்..ஹோ
ஒரு தெய்வம் தந்த பூவே..
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
Paal vaNNam paruvam kaNdu!
Vael vaNnam vizhigal kaNdu
Maam vaNNam naan kaNdu vaadugiraen!
Naer sendra paadhai vittu
Naan sendra podhu vandhu
Vaa vendru alli kolla mangai illaiyaa ?
வேலாலே விழிகள்
இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்