http://i50.tinypic.com/25po6fo.jpg
Printable View
http://i48.tinypic.com/30ro9p3.jpg
அரசிளங்குமரி படத்தில் மக்கள் திலகம் தோன்றும் மாறுவேடப் பாடல் காட்சி. வனிதா மணியே எனத் தொடங்கும் அப்பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நாடகமேடை நடிப்பு அற்புதமாக இருக்கும். பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட இப்படத்தின் வீடியோ டிவிடிகளில் இந்தப் பாடல் மிஸ்ஸிங். சன் நிறுவன தொலைக்காட்சிகளில் மட்டுமே இதை பார்க்க முடிகிறது. யாரிடமேனம் இப்பாடல் காட்சி இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.