மக்கள் திலகம் - சரோஜாதேவி 5வது படம்
தாயை காத்த தனயன்
http://i47.tinypic.com/3ud08.png
Printable View
மக்கள் திலகம் - சரோஜாதேவி 5வது படம்
தாயை காத்த தனயன்
http://i47.tinypic.com/3ud08.png
மக்கள் திலகம் - சரோஜாதேவி
6வது படம் - குடும்ப தலைவன் -1962
http://i49.tinypic.com/25ho2sh.jpg
இன்று போல் என்றும் வாழ்க - 1977
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தி அந்த படத்தின் அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் படத்தின் செய்திகள் பதிவிட்ட இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு எங்களின் அன்பு நன்றி
மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று .
17-2-1980
1977 முதன் முறையாக தமிழ் நாட்டில் முதல்வராக பதவி ஏற்ற பின் அவரது நல்லாட்சி தொடர்ந்த வேளையில் அன்றைய தமிழக எதிர்கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சி இணைந்து எடுத்த
முடிவுதான்
மக்கள் திலகத்தின் ஆட்சி கலைப்பு.
மக்கள் திலகம் அவர்களின் ஆட்சி கலைப்பு நாடெங்கும் அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது .
ஆனாலும் மக்கள் திலகம் அவர்கள் மிகவும் நிதானமுடன் பொறுமை யுடன் கட்சி தொண்டர்களை அமைதியுடன் அடுத்த கட்ட மக்கள் மன்றத்துக்கு சென்று நியாயம் கேட்டு ஒட்டு கேட்டார் .
விளைவு ?
1980 - தமிழக தேர்தலை சவாலாக ஏற்று தனித்து நின்று எதிரிகளை பந்தாடி மீண்டு மன்னானாக
அரியணை ஏறி சாதனை புரிந்தார் .
தர்மம் வென்றது .
வஞ்சகம் மடிந்தது .
http://i50.tinypic.com/wwkgnr.jpgமதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை தமிழ் நாடு சட்ட மன்ற 1980 தேர்தலில்
மதுரை மேற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக அமர செய்த மதுரை நகரை என்றும் மறக்க முடியாது .
1984 மக்கள் திலகத்தின் பிரச்சாரம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்த முதல்வரை மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி வெற்றி பெற செய்ததின் மூலம் மதுரை நகரை மறக்க முடியாது .
மறக்க முடியாத மதுரை .
மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படம் .1956 - மதுரை வீரன் மதுரையில் ஓடியது .
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 - வெற்றி விழா இரண்டு லட்சம் ரசிகர்களுடன் மக்கள் திலகம் கலந்து கொண்ட பிரமாண்டமான வெற்றி விழா.
தொடர்ந்து மதுரை நகரில் எங்க வீட்டுபிள்ளை -1965 - அடிமைப்பெண் -1969
மாட்டுக்காரவேலன் -1970- உலகம் சுற்றும் வாலிபன் -1973- உரிமைக்குரல் -1974
வெள்ளி விழா ஓடியது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள்
http://i49.tinypic.com/255761c.jpg ஆன பின்னரும் தொடர்ந்து அவரது பல படங்கள் மதுரை நகரில் இடைவெளி இல்லாமல் இன்றும் ஓடி கொண்டிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும் .
மக்கள் திலகத்திற்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் பெருமைக்கு மேல் பெருமை சேர்த்து வருவதில் மதுரை நகரம் என்றென்றும் முதலிடம் வகிக்கிறது .
மதுரை என்றவுடன்
நினைவுக்கு வரும் முதல் நான்கு பெயர்கள் .
1.மக்கள் திலகம் mgr
2.மதுரை மீனாக்ஷி
3.மதுரை மல்லி
4.மதுரை சங்க தமிழ் .
இன்று போல் என்றும் வாழ்க
செய்திகள்
புகைப்படங்கள்
பதிவிட்ட
மதிப்புக்குரிய திரு வாசுதேவன் அவர்களுக்கு
நன்றி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------
ஒரு வழக்கிற்காக திருப்பூர் நீதி மன்றத்திற்கு புரட்சி தலைவர் வருகை புரிந்தபோது எடுக்கப்பட்ட அபூர்வ படம். அவருடன் நீதிமன்றத்தில் திரு கே ஏ கே அவர்களும் தலைவருக்காக வாதிட்ட வழக்கறிஞர் அமரர் திரு சாகுல் ஹமீது அவர்களும் உள்ளனர். தலைவர் மீது வழக்கு தொடர்ந்தவர் முன்னாள் தி மு க சட்ட மன்ற உறுப்பினர் TIRUPUR துரைசாமி (தற்பொழுது இவர் ம தி மு காவில் உள்ளார்).
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------
http://i46.tinypic.com/2zsoe1z.jpg
முகராசி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.
தேவர் பிலிம்ஸ்சின் "முகராசி" படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.