http://i59.tinypic.com/2chml2w.jpg
Printable View
கோவை பெரியநாயகி, திரு.கா.நா.பழனி (பெங்களுரு ), திரு. கலீல் பாட்சா (திருவண்ணாமலை ), திரு, லாரன்ஸ், (பெங்களுரு )
இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலய வாசலில்
http://i62.tinypic.com/2dcfnr6.jpg
மாலையில் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன்
சுற்றுப்பக்க கிராமங்களுக்கு ஊர்வலம் புறப்படும் வேளையில் பேண்ட் வாத்திய குழுவினர் புரட்சி தலைவர் பாடல்களை இசைக்கும் காட்சி.
http://i59.tinypic.com/fylq82.jpg
மாலையில் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன்
சுற்றுப்பக்க கிராமங்களுக்கு ஊர்வலம் புறப்படும் வேளையில் மிருதங்கம் மற்றும்
நாதஸ்வரம் கோஷ்டியினர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களை வாசிக்கும்
காட்சி.
http://i60.tinypic.com/2vhtama.jpg
உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். உருவச்சிலை.
http://i57.tinypic.com/auuts0.jpg
இரவு நேர ஒளிவிளக்கு வெளிச்சத்தில் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலயம்.
http://i59.tinypic.com/2zjfl79.jpg
இரவு நேர ஊர்வலத்திற்கு புறப்பட , ஆலயத்தில் இருந்து வெளிவரும் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/18yk5k.jpg