இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் வேதனை..(ஆர் சோதனை) இறைவா...
Printable View
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் வேதனை..(ஆர் சோதனை) இறைவா...
சோதனை it is
சோதனை மேல் போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
Hi all :p
வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல ஊரில் தேரும் இல்லை
எங்கோ ஏதோ யாரோ
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
indraiya madhiya saappadu... let's see who can identify the items :happydance:
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...d6e3415034e7d8
I can identify three items... rice, appalam and chips
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
கண்ணா ... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
rice, aplam, katharika curry, sambar with many thaaans, salad, vengaya thogayal and some nonveg item may be egg an fish?